Kakkum Deivam Yesu Iruka - காக்கும் தெய்வம் இயேசு இருக்க

    Kakkum Deivam Yesu Iruka - காக்கும் தெய்வம் இயேசு இருக்க


    காக்கும் தெய்வம் இயேசு இருக்க
    கலக்கம் என் மனமே கண்ணீர் ஏன் மனமே

    இதுவரை உன்னை நடத்தின தேவன்
    இனியும் நடத்திச் செல்வார்
    எபிநேசர் அவர்தானே

    பாடுகள் சகித்தால் பரமனின் வருகையில்
    கூட சென்றிடலாம் பாடி மகிழ்ந்திடலாம்

    காண்கின்ற உலகம் நமது இல்லை
    காணாத பரலோகம் தான்
    நமது குடியிருப்பு

    சீக்கிரம் நீங்கிடும் உலகப்பாடுகள்
    மகிமையை கொண்டு வரும்
    மறவாதே என் மனமே

    சிலுவை சுமந்தால் சுபாவம் மாறும்
    தெரிந்துகொள் மனமே
    சீடன் அவன் தானே

    மலைகள் விலகும் குன்றுகள் அகலும்
    கிருபை விலகாதென்றார்
    மனது உருகும் தெய்வம்


    Kaakkum Theyvam Yesu Irukka
    Kalakkam en Manamae Kannnneer Aen Manamae

    Ithuvarai Unnai Nadaththina Thaevan
    Iniyum Nadaththich Selvaar
    Epinaesar Avarthaanae

    Paadukal Sakiththaal Paramanin Varukaiyil
    Kooda Sentidalaam Paati Makilnthidalaam

    Kaannkinta Ulakam Namathu Illai
    Kaannaatha Paralokam Thaan
    Namathu Kutiyiruppu

    Seekkiram Neengidum Ulakappaadukal
    Makimaiyai Konndu Varum
    Maravaathae en Manamae

    Siluvai Sumanthaal Supaavam Maarum
    Therinthukol Manamae
    Seedan Avan Thaanae

    Malaikal Vilakum Kuntukal Akalum
    Kirupai Vilakaathentar
    Manathu Urukum Theyvam

    Kakkum Deivam Yesu Iruka - காக்கும் தெய்வம் இயேசு இருக்க Kakkum Deivam Yesu Iruka - காக்கும் தெய்வம் இயேசு இருக்க Reviewed by Christking on September 25, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.