Kaividaathirunthaar Udaintha Nerathilae - கைவிடாதிருந்தார் உடைந்த நேரத்திலே - Christking - Lyrics

    Kaividaathirunthaar Udaintha Nerathilae - கைவிடாதிருந்தார் உடைந்த நேரத்திலே


    கைவிடாதிருந்தார்
    உடைந்த நேரத்திலே
    கரம் பிடித்துவந்தார்

    என்னை நினைப்பவரே
    உண்மை உள்ளவரே
    உயர்ந்த ஸ்தனாத்திலே
    எடுத்து வைத்தவரே

    அவர் என்னோடு இருந்ததினால்
    கைவிடாமல் காத்துவந்தார்

    சோர்ந்த நேரத்திலே
    பெலன் தந்தவரே
    கலங்கின நேரத்திலே
    கிருபை அளித்தவரே


    Kaividaathirunthaar
    Utaintha Naeraththilae
    Karam Pitiththuvanthaar

    Ennai Ninaippavarae
    Unnmai Ullavarae
    Uyarntha Sthanaaththilae
    Eduththu Vaiththavarae

    Avar Ennodu Irunthathinaal
    Kaividaamal Kaaththuvanthaar

    Sorntha Naeraththilae
    Pelan Thanthavarae
    Kalangina Naeraththilae
    Kirupai Aliththavarae

    Kaividaathirunthaar Udaintha Nerathilae - கைவிடாதிருந்தார் உடைந்த நேரத்திலே Kaividaathirunthaar Udaintha Nerathilae - கைவிடாதிருந்தார் உடைந்த நேரத்திலே Reviewed by Christking on September 25, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.