Kalangathe Magane - கலங்காதே மகனே - Christking - Lyrics

    Kalangathe Magane - கலங்காதே மகனே


    கலங்காதே மகனே
    கலங்காதே மகளே
    கன்மலையாம் கிறிஸ்து
    கைவிடவே மாட்டார்

    மலைகள் பெயர்ந்து போகலாம்
    குன்றுகள் அசைந்து போகலாம்
    மனதுருகும் தேவன்
    மாறிடவே மாட்டார்

    உலகம் வெறுத்துப் பேசலாம்
    காரணமின்றி நகைக்கலாம்
    உன்னை படைத்தவரோ
    உள்ளங்கையில் ஏந்துவார்

    தீமை உன்னை அணுகாது
    துன்பம் உறைவிடம் நெருங்காது
    செல்லும் இடமெல்லாம்
    தூதர்கள் காத்திடுவார்


    Kalangaathae Makanae
    Kalangaathae Makalae
    Kanmalaiyaam Kiristhu
    Kaividavae Maattar

    Malaikal Peyarnthu Pokalaam
    Kuntukal Asainthu Pokalaam
    Manathurukum Thaevan
    Maaridavae Maattar

    Ulakam Veruththup Paesalaam
    Kaaranaminti Nakaikkalaam
    Unnai Pataiththavaro
    Ullangaiyil Aenthuvaar

    Theemai Unnai Anukaathu
    Thunpam Uraividam Nerungaathu
    Sellum Idamellaam
    Thootharkal Kaaththiduvaar

    Kalangathe Magane - கலங்காதே மகனே Kalangathe Magane - கலங்காதே மகனே Reviewed by Christking on September 25, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.