Kaliguruvom Karthar Nam - களிகூருவோம் கர்த்தர் நம் - Christking - Lyrics

    Kaliguruvom Karthar Nam - களிகூருவோம் கர்த்தர் நம்


    களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே
    தம் இரத்தத்தால் நம்மை மீட்டார்
    அவர் நமக்கு யாவிலும் எல்லாமே
    எப்பாவம் பயம் நீக்குவார்

    கர்த்தர் நம் பட்சம் கர்த்தர் நம்மோடு
    கர்த்தர் சகாயர் யார் எதிர்க்க வல்லோர்
    யார் எதிர்க்க வல்லோர் யார் வல்லோர்

    திடனடைவோம் தீமை மேற்கொள்ளுவோம்
    கர்த்தாவின் வல்ல கரத்தால் உண்மை
    பக்தியாய் நாடோறும் ஜீவிப்போம்
    அவரே திடன் ஆகையால்

    வாக்கை நம்புவோம் உறுதி மொழியாய்
    கிறிஸ்துவில் ஆம் ஆமேன் என்றே
    பூமி ஒழிந்தும் என்று உறுதியாய்
    நிலைக்கும் இது மெய் மெய்யே

    நிலைத்திருப்போம் கர்த்தருன் கட்டினில்
    அதால் நித்திய ஜீவன் உண்டாம்
    பற்றும் ஏழையைத் தம் வல்ல கரத்தில்
    வைத்தென்றும் பாதுகாப்பாராம்


    Kalikooruvom Karththar Nam Patchamae
    Tham Iraththaththaal Nammai Meettar
    Avar Namakku Yaavilum Ellaamae
    Eppaavam Payam Neekkuvaar

    Karththar Nam Patcham Karththar Nammodu
    Karththar Sakaayar Yaar Ethirkka Vallor
    Yaar Ethirkka Vallor Yaar Vallor

    Thidanataivom Theemai Maerkolluvom
    Karththaavin Valla Karaththaal Unnmai
    Pakthiyaay Naatoorum Jeevippom
    Avarae Thidan Aakaiyaal

    Vaakkai Nampuvom Uruthi Moliyaay
    Kiristhuvil Aam Aamaen Ente
    Poomi Olinthum Entu Uruthiyaay
    Nilaikkum Ithu Mey Meyyae

    Nilaiththiruppom Karththarun Kattinil
    Athaal Niththiya Jeevan Unndaam
    Pattum Aelaiyaith Tham Valla Karaththil
    Vaiththentum Paathukaappaaraam

    Kaliguruvom Karthar Nam - களிகூருவோம் கர்த்தர் நம் Kaliguruvom Karthar Nam - களிகூருவோம் கர்த்தர் நம் Reviewed by Christking on September 25, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.