Kalvaari Maamalai Oram - கல்வாரி மாமலை ஓரம் - Christking - Lyrics

    Kalvaari Maamalai Oram - கல்வாரி மாமலை ஓரம்


    கல்வாரி மாமலை ஓரம்
    கொடுங்கோர காட்சி கண்டேன் (2)
    கண்ணில் நீர் வழிந்திடுதே
    எந்தன் மீட்பர் இயேசு அதோ (2)

    1. எருசலேமின் வீதிகளில்
    ரத்த வெள்ளம் கோலமிட (2)
    திருக்கோலம் நிந்தனையால்
    உருக்குலைந்து சென்றனரே (2)
    உருக்குலைந்து சென்றனரே

    2. சிலுவை தன் தோளதிலே
    சிதறும் தன் வேர்வையிலே (2)
    சிறுமை அடைந்தவராய்
    நிந்தனை பல சகித்தார் (2)
    நிந்தனை பல சகித்தார்

    3. எருசலேமின் வீதிகளில்
    இரத்த வெள்ளம் கோலமிட (2)
    திருக்கோலம் நிந்தனையாய்
    உருக்குலைந்து சென்றனரே (2)
    உருக்குலைந்து சென்றனரே


    Kalvaari Maamalai Oram
    Kodungara Kaatchi Kanntaen (2)
    Kannnnil Neer Valinthiduthae
    Enthan Meetpar Yesu Atho (2)

    1. Erusalaemin Veethikalil
    Raththa Vellam Kolamida (2)
    Thirukkolam Ninthanaiyaal
    Urukkulainthu Sentanarae (2)
    Urukkulainthu Sentanarae

    2. Siluvai Than Tholathilae
    Sitharum Than Vaervaiyilae (2)
    Sirumai Atainthavaraay
    Ninthanai Pala Sakiththaar (2)
    Ninthanai Pala Sakiththaar

    3. Erusalaemin Veethikalil
    Iraththa Vellam Kolamida (2)
    Thirukkolam Ninthanaiyaay
    Urukkulainthu Sentanarae (2)
    Urukkulainthu Sentanarae

    Kalvaari Maamalai Oram - கல்வாரி மாமலை ஓரம் Kalvaari Maamalai Oram - கல்வாரி மாமலை ஓரம் Reviewed by Christking on September 25, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.