Kanneeral Nandri Solgiraen – கண்ணீரால் நன்றி சொல்கிறேன் - Christking - Lyrics

    Kanneeral Nandri Solgiraen – கண்ணீரால் நன்றி சொல்கிறேன்


    கண்ணீரால் நன்றி சொல்கிறேன்
    தேவா கணக்கில்லா நன்மை செய்தீரே
    நன்றி நன்றி அய்யா இயேசையா
    பல கோடி நன்மை செய்தீரே

    நன்றி நன்றி அய்யா இயேசையா
    பல கோடி நன்மை செய்தீரே

    1. தாழ்வில் என்னை நினைத்தீரே
    தயவாய் என்னை உயர்த்தினீரே
    உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
    தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்
    உள்ளங்கையில் வரைந்து வைத்தீர்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
    – நன்றி நன்றி அய்யா

    2. போக்கிலும் வரத்திலும் காத்துக்கொண்டீர்
    உந்தன் சிறகால் மூடி மறைத்தீர்
    உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
    கால்கள் இடராமல் பாதுகாத்தீர்
    கண்மலையின் மேல் என்னை நிறுத்தினீர்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
    – நன்றி நன்றி அய்யா

    3. உந்தன் இரத்தம் எனக்காய் சிந்தி
    சிலுவையில் எனக்கு ஜீவன் தந்தீர்
    உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
    பாவமெல்லாம் போக்கினீரே சாபமெல்லாம் நீக்கினீரே
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
    – நன்றி நன்றி அய்யா


    Kanneeraal Nandri Solgiraen
    Dhaevaa Kanakkillaa Nanmai Seidheerae
    Nandri Nandri Ayyaa
    Yaesaiyya Pala Koadi Nanmai Seidheerae

    Nandri Nandri Ayya Yaesaiyya
    Pala Koadi Nanmai Seidheerae

    1. Thaazhvil Ennai Ninaitheerae
    Dhayavaai Ennai Uyarthineerae
    Undhan Anbai Enna Solluvaen
    Thaayin Karuvil Therindhu Kondeer
    Ullangaiyil Varaindhu Vaitheer
    Undhan Anbai Enni Paaduvaen
    Undhan Anbai Enni Paaduvaen
    – Nandri Nandri Ayyaa

    2. Poakkilum Varathilum Kaathukkondeer
    Undhan Siragaal Moodi Maraiththeer
    Undhan Anbai Enna Solluvaen
    Kaalgal Idaraamal Paadhugaatheer
    Kanmalayin Mael Ennai Niruthineer
    Undhan Anbai Enni Paaduvaen
    Undhan Anbai Enni Paaduvaen
    – Nandri Nandri Ayyaa

    3. Undhan Rattham Enakkaai Sindhi
    Siluvaiyil Enakku Jeevan Thandeer
    Undhan Anbai Enna Solluvaen
    Paavamellaam Pokkineerae Sabamellaam Neekkineerae
    Undhan Anbai Enni Paaduvaen
    Undhan Anbai Enni Paaduvaen
    – Nandri Nandri Ayyaa

    Kanneeral Nandri Solgiraen – கண்ணீரால் நன்றி சொல்கிறேன் Kanneeral Nandri Solgiraen – கண்ணீரால் நன்றி சொல்கிறேன் Reviewed by Christking on September 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.