Sarvalogathin Athibathi - சர்வ லோகத்தின் அதிபதியே | Johnathan Vanathyah - Christking - Lyrics

    Sarvalogathin Athibathi - சர்வ லோகத்தின் அதிபதியே | Johnathan Vanathyah



    சர்வ லோகத்தின் அதிபதியே
    எந்தன் உள்ளத்தில் சொந்தமானீரே-2
    என் ஆசையும் பாசமும் ஏக்கமும் தேடலும்
    எல்லாமே நீர்தானய்யா
    என் பெலனும் அரணும் கோட்டையும்
    துருகமும் நம்பிக்கையும் நீர்தானய்யா

    துதி உமக்கே தேவா துதி உமக்கே
    விண்ணையும் மண்ணையும் ஆள்பவர்க்கே-2

    1.சர்வ சிருஷ்டிப்பின் தேவனே
    சகல அதிகாரம் உடையவரே-2
    சத்தியம் நிறைந்த மகத்துவரே
    பாதாளம் வென்ற பரிசுத்தரே-2-துதி உமக்கே

    2.சதா காலமும் வாழ்பவரே
    மரணமே இல்லாதவரே-2
    மரணத்தையே வென்றவர்
    சரித்திரம் படைத்தவர்-2-துதி உமக்கே


    English


    Sarvalogathin Athibathi - சர்வ லோகத்தின் அதிபதியே | Johnathan Vanathyah Sarvalogathin Athibathi - சர்வ லோகத்தின் அதிபதியே | Johnathan Vanathyah Reviewed by Christking on September 26, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.