Elai Enthan Jebathitku - ஏழை எந்தன் ஜெபத்திற்கு | Immanuvel - Christking - Lyrics

    Elai Enthan Jebathitku - ஏழை எந்தன் ஜெபத்திற்கு | Immanuvel



    ஏழை எந்தன் ஜெபத்திற்கு பதில் தரும் தேவனே
    உம்மை விட்ட எனக்கு யாரப்பா
    இந்த உலகிலே சொந்தம் பந்தம் எல்லாம் நீங்கப்பா
    உம்மாலே எல்லாம் கூடுமே இயேசப்பா
    கூடாதது ஒன்றுமில்லப்பா- 2
    முடவனை நடக்கக்வைக்க உம்மாலே கூடும்
    செவிடனை கேட்கக்வைக்க உம்மாலேகூடும் -2
    கூடாதது ஒன்றுமில்லப்பா-இயேசப்பா-2
    (எழை

    ஐந்து அப்பம் இரண்டு மீனையும்
    ஐயாயிரம் பேருக்கு போஷித்தீங்கப்பா-2
    சோர்ந்து போன மனிதனுக்கு உணவு தந்தவரே
    சோர்ந்திடாமல் அனுதினமும் நடத்தி செல்பவரே-2
    கூடாதது ஒன்றுமில்லப்பா-இயேசப்பா-2

    கடல் மேல் நடந்து வந்தவரே இயேசப்பா
    கூடாதது ஒன்றுமில்லப்பா-2
    காற்றையும் கடலையும் அடக்கி ஆள்பவரே
    கடனை எல்லாம் நொடி பொழுது தீர்த்து வைப்பவரே-2
    கூடாதது ஒன்றுமில்லப்பா-2
    (ஏழை)


    English


    Elai Enthan Jebathitku - ஏழை எந்தன் ஜெபத்திற்கு | Immanuvel Elai Enthan Jebathitku - ஏழை எந்தன் ஜெபத்திற்கு | Immanuvel Reviewed by Christking on October 30, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.