Karthar Aavi Ennil Asaivaadida - கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட - Christking - Lyrics

Karthar Aavi Ennil Asaivaadida - கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட


கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
தாவீதைப்போல் பாடுவேன்
பாடுவேன் 2 தாவீதைப்போல் பாடுவேன்

கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
தாவீதைப்போல் ஆடுவேன்
ஆடுவேன் 2 தாவீதைப்போல் ஆடுவேன்

கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
தாவீதைப்போல் துதிப்பேன்
துதிப்பேன் 2 தாவீதைப்போல் துதிப்பேன்

கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
தாவீதைப்போல் ஜெபிப்பேன்
ஜெபிப்பேன் 2 தாவீதைப்போல் ஜெபிப்பேன்


Karththar Aavi Ennil Asaivaatida
Thaaveethaippol Paaduvaen
Paaduvaen 2 Thaaveethaippol Paaduvaen

Karththar Aavi Ennil Asaivaatida
Thaaveethaippol Aaduvaen
Aaduvaen 2 Thaaveethaippol Aaduvaen

Karththar Aavi Ennil Asaivaatida
Thaaveethaippol Thuthippaen
Thuthippaen 2 Thaaveethaippol Thuthippaen

Karththar Aavi Ennil Asaivaatida
Thaaveethaippol Jepippaen
Jepippaen 2 Thaaveethaippol Jepippaen

Karthar Aavi Ennil Asaivaadida - கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட Karthar Aavi Ennil Asaivaadida - கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட Reviewed by Christking on October 01, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.