Karthar en Meipar - கர்த்தர் என் மேய்ப்பர் - Christking - Lyrics

    Karthar en Meipar - கர்த்தர் என் மேய்ப்பர்


    கர்த்தர் என் மேய்ப்பர்
    நான் தாழ்ச்சியடையேன்
    அவர் என்னை காப்பார் ஏந்தி சுமப்பார்

    என் துக்கம் மாற்றுவார்
    என் தேவனை அறிவார்
    அவர் சர்வ வல்ல தேவனே
    அவரால் கூடாதது ஒன்றுமே இல்லை
    எல்லாம் அவராலே கூடும்
    அவரால் எல்லாம் கூடும்

    சிறையிருப்பை மாற்றுவார்
    தாழ்ப்பாள்களை உடைப்பார்
    அவர் சேனைகளின் கர்த்தரே
    அவர் அற்புதத்துன் தேவன்
    அதிசயம் செய்வார்
    அவராலே எல்லாம் கூடும்
    எல்லாம் அவராலே கூடும்


    Karththar en Maeyppar
    Naan Thaalchchiyataiyaen
    Avar Ennai Kaappaar Aenthi Sumappaar

    En Thukkam Maattuvaar
    En Thaevanai Arivaar
    Avar Sarva Valla Thaevanae
    Avaraal Koodaathathu Ontumae Illai
    Ellaam Avaraalae Koodum
    Avaraal Ellaam Koodum

    Siraiyiruppai Maattuvaar
    Thaalppaalkalai Utaippaar
    Avar Senaikalin Karththarae
    Avar Arputhaththun Thaevan
    Athisayam Seyvaar
    Avaraalae Ellaam Koodum
    Ellaam Avaraalae Koodum

    Karthar en Meipar - கர்த்தர் என் மேய்ப்பர் Karthar en Meipar - கர்த்தர் என் மேய்ப்பர் Reviewed by Christking on October 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.