Karthar Mel Barathai - கர்த்தர் மேல் பாரத்தை - Christking - Lyrics

    Karthar Mel Barathai - கர்த்தர் மேல் பாரத்தை


    கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விடு
    கலங்கித் தவிக்காதே
    அவரே உன்னை ஆதரிப்பார்
    அதிசயம் செய்வார்

    நீதிமான் தள்ளாட விடமாட்டார்
    நித்தமும் காத்து நடத்திடுவார்

    நம்மைக் காக்கும் தேவனவர்
    நமது நிழலாய் இருக்கின்றவர்

    தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
    அவரே நம்மை அணைத்துக் கொள்வார்

    கர்த்தர் நம் சார்பில் இருக்கும்போது
    நமக்கு எதிராய் நிற்பவன் யார்?

    வாழ்வை கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்போம்
    அவரே எல்லாம் வாய்க்கச் செய்வார்

    என்றும் அவரில் மகிழ்ந்திருப்போம்
    இதய விருப்பம் நிறைவேற்றுவார்


    Karththar Mael Paaraththai Vaiththu Vidu
    Kalangith Thavikkaathae
    Avarae Unnai Aatharippaar
    Athisayam Seyvaar

    Neethimaan Thallaada Vidamaattar
    Niththamum Kaaththu Nadaththiduvaar

    Nammaik Kaakkum Thaevanavar
    Namathu Nilalaay Irukkintavar

    Thakappanum Thaayum Kaivittalum
    Avarae Nammai Annaiththuk Kolvaar

    Karththar Nam Saarpil Irukkumpothu
    Namakku Ethiraay Nirpavan Yaar?

    Vaalvai Karththarukku Oppuk Koduppom
    Avarae Ellaam Vaaykkach Seyvaar

    Entum Avaril Makilnthiruppom
    Ithaya Viruppam Niraivaettuvaar

    Karthar Mel Barathai - கர்த்தர் மேல் பாரத்தை Karthar Mel Barathai - கர்த்தர் மேல் பாரத்தை Reviewed by Christking on October 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.