Karthar Nallavar Rusitu – கர்த்தர் நல்லவர் ருசித்து - Christking - Lyrics

    Karthar Nallavar Rusitu – கர்த்தர் நல்லவர் ருசித்து


    கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள்
    யுத்தத்தில் வல்லவர் யோசித்து பாருங்கள்
    கர்த்தர் பெரியவர் துதித்து பாடுங்கள்
    அவர் நல்லவர் அவர் வல்லவர் அவர் பெரியவர் -2

    1. உன்னதமானவர் மறைவில் இருப்பவன்
    சர்வ வல்லவர் நிழலில் தங்குவான் -2
    அவர் சிறகுகளால் உன்னை மூடுவார்
    அவர் செட்டையில் அடைக்கலம் புகுவாய் -2

    2. வல்லமையானர் கரத்தில் இருப்பவன்
    வாழ்வில் மேன்மையை அடைந்தே வாழுவான் -2
    அவர் கிருபையினால் உன்னை நிரப்பிடுவார்
    அவர் மகிமையில் தங்கிடுவாய் -2

    3. பரிசுத்தமானவர் பாதத்தில் இருப்பவன்
    பாரில் இயேசுவை பாடி போற்றுவான் -2
    அவர் அன்பினால் உன்னை அணைத்திடுவார்
    அவர் ஆறுதல் பெற்றிடுவாய் -2


    Karththar Nallavar Rusiththu Paarungal
    Yuththaththil Vallavar Yosiththu Paarungal
    Karththar Periyavar Thuthiththu Paadungal
    Avar Nallavar Avar Vallavar Avar Periyavar -2

    1. Unnathamaanavar Maraivil Iruppavan
    Sarva Vallavar Nilalil Thanguvaan -2
    Avar Sirakukalaal Unnai Mooduvaar
    Avar Settaைyil Ataikkalam Pukuvaay -2

    2. Vallamaiyaanar Karaththil Iruppavan
    Vaalvil Maenmaiyai Atainthae Vaaluvaan -2
    Avar Kirupaiyinaal Unnai Nirappiduvaar
    Avar Makimaiyil Thangiduvaay -2

    3. Parisuththamaanavar Paathaththil Iruppavan
    Paaril Yesuvai Paati Pottuvaan -2
    Avar Anpinaal Unnai Annaiththiduvaar
    Avar Aaruthal Pettiduvaay -2

    Karthar Nallavar Rusitu – கர்த்தர் நல்லவர் ருசித்து Karthar Nallavar Rusitu – கர்த்தர் நல்லவர் ருசித்து Reviewed by Christking on October 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.