Karthar Nallavar Thuthiyungal - கர்த்தர் நல்லவர் துதியுங்கள் - Christking - Lyrics

    Karthar Nallavar Thuthiyungal - கர்த்தர் நல்லவர் துதியுங்கள்


    1. கர்த்தர் நல்லவர் துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளது
    தேவாதி தேவனை துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளது
    கர்த்தாதி கர்த்தரை துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளது
    அற்புதம் செய்பவரை துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளது

    மகிழ்ந்து பாடு ஹாலேலூயா
    புகழ்ந்து பாடு ஹாலேலூயா
    சேர்ந்து பாடு ஹாலேலூயா
    போற்றி பாடு ஹாலேலூயா
    அல்லேலூயா ஆமென்
    களித்து பாடு ஹாலேலூயா
    துதித்து பாடு ஹாலேலூயா
    அல்லேலூயா ஆமென்

    2. தாழ்வில் நினைத்தவரை துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளது
    விடுதலை தந்தவரை துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளது
    ஆகாரம் தருபவரை துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளது
    பரத்தின் தேவனை துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளது
    …….மகிழ்ந்து பாடு
    ஹாலேலூயா – (18 Times) (TWICE)


    1. Karththar Nallavar Thuthiyungal
    Avar Kirupai Entumullathu
    Thaevaathi Thaevanai Thuthiyungal
    Avar Kirupai Entumullathu
    Karththaathi Karththarai Thuthiyungal
    Avar Kirupai Entumullathu
    Arputham Seypavarai Thuthiyungal
    Avar Kirupai Entumullathu

    Makilnthu Paadu Haalaelooyaa
    Pukalnthu Paadu Haalaelooyaa
    Sernthu Paadu Haalaelooyaa
    Potti Paadu Haalaelooyaa
    Allaelooyaa Aamen
    Kaliththu Paadu Haalaelooyaa
    Thuthiththu Paadu Haalaelooyaa
    Allaelooyaa Aamen

    2. Thaalvil Ninaiththavarai Thuthiyungal
    Avar Kirupai Entumullathu
    Viduthalai Thanthavarai Thuthiyungal
    Avar Kirupai Entumullathu
    Aakaaram Tharupavarai Thuthiyungal
    Avar Kirupai Entumullathu
    Paraththin Thaevanai Thuthiyungal
    Avar Kirupai Entumullathu
    …….makilnthu Paadu
    Haalaelooyaa - (18 Times) (Twice)

    Karthar Nallavar Thuthiyungal - கர்த்தர் நல்லவர் துதியுங்கள் Karthar Nallavar Thuthiyungal - கர்த்தர் நல்லவர் துதியுங்கள் Reviewed by Christking on October 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.