Kartharai Ekkalamum - கர்த்தரை எக்காலமும் - Christking - Lyrics

    Kartharai Ekkalamum - கர்த்தரை எக்காலமும்


    கர்த்தரை எக்காலமும்
    ஸ்தோத்திரித்து பாடுவேன்
    அவர் துதி வாயிலிருக்கும்

    கர்த்தரை எக்காலமும்
    ஸ்தோத்திரித்து பாடுவேன்
    அவர் துதி என் வாயிலிருக்கும்

    கர்த்தருக்குள் எந்தன் ஆத்துமா
    மேன்மையினால் நிறைந்து நிற்குதே
    கனம் மகிமை அவர்க்கு உரியதே

    இந்த ஏழை அவரைக் கூப்பிட்டான்
    இறங்கி வந்தே பதில் கொடுத்தாரே
    இடுக்கண் எல்லாம் நீக்கி விட்டாரே

    வாதை துன்பம் வந்த வேளையில்
    பாதை காட்டி என்னைத் தேற்றினார்
    வலக்கரத்தால் தாங்கிக் கொண்டாரே

    என் சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன்
    என் தேவனிடத்திலேயே கெஞ்சினேன்
    அவர் எனக்கு செவி கொடுத்தாரே


    Karththarai Ekkaalamum
    Sthoththiriththu Paaduvaen
    Avar Thuthi Vaayilirukkum

    Karththarai Ekkaalamum
    Sthoththiriththu Paaduvaen
    Avar Thuthi en Vaayilirukkum

    Karththarukkul Enthan Aaththumaa
    Maenmaiyinaal Nirainthu Nirkuthae
    Kanam Makimai Avarkku Uriyathae

    Intha Aelai Avaraik Kooppittan
    Irangi Vanthae Pathil Koduththaarae
    Idukkann Ellaam Neekki Vittarae

    Vaathai Thunpam Vantha Vaelaiyil
    Paathai Kaatti Ennaith Thaettinaar
    Valakkaraththaal Thaangik Konndaarae

    En Saththaththai Uyarththik Kenjinaen
    En Thaevanidaththilaeyae Kenjinaen
    Avar Enakku Sevi Koduththaarae

    Kartharai Ekkalamum - கர்த்தரை எக்காலமும் Kartharai Ekkalamum - கர்த்தரை எக்காலமும் Reviewed by Christking on October 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.