Karthare Nallavar - கர்த்தரே நல்லவர் - Christking - Lyrics

    Karthare Nallavar - கர்த்தரே நல்லவர்


    கர்த்தரே நல்லவர்
    துதிப்பாடல்கள் பாடிட செய்திட்டார்
    எந்நாளுமே அவர் நல்லவர்
    அந்தகாரத்திலும் அவர் ஒளி வீசும்

    நல்லவர் என்றுமே
    என்றும் நல்லவரே

    பள்ளத்தாக்கின் வழி நடந்து
    எங்கும் இருளாய் தோன்றினால்
    திகையாதே நடத்துவாரே
    தீங்கு அனுகாமல் காத்திடுவார்
    விலக மாட்டேன் கைவிடமாட்டேன்
    என்றுரைத்தார்
    இயேசு மாறிடார்

    பாவ சேற்றில் மூழ்கி கிடந்தேன்
    எனக்காக ஜீவன் ஈந்தார்
    அவர் அன்பை என்றும் பாடி
    அவர் கிருபையை சொல்லிட
    அபிஷேகம் தந்து என்னை
    பெலப்படுத்தி என்னை பாட செய்தார்

    உந்தன் வழிகளை நாங்கள் என்றும்
    உணராமற்போனாலும்
    விசுவாச கண்களினால்
    உந்தன் கரத்தினில் எந்தனின் வாழ்வை கண்டேன்


    Karththarae Nallavar
    Thuthippaadalkal Paatida Seythittar
    Ennaalumae Avar Nallavar
    Anthakaaraththilum Avar Oli Veesum

    Nallavar Entumae
    Entum Nallavarae

    Pallaththaakkin Vali Nadanthu
    Engum Irulaay Thontinaal
    Thikaiyaathae Nadaththuvaarae
    Theengu Anukaamal Kaaththiduvaar
    Vilaka Maattaen Kaividamaattaen
    Enturaiththaar
    Yesu Maaridaar

    Paava Settil Moolki Kidanthaen
    Enakkaaka Jeevan Eenthaar
    Avar Anpai Entum Paati
    Avar Kirupaiyai Sollida
    Apishaekam Thanthu Ennai
    Pelappaduththi Ennai Paada Seythaar

    Unthan Valikalai Naangal Entum
    Unaraamarponaalum
    Visuvaasa Kannkalinaal
    Unthan Karaththinil Enthanin Vaalvai Kanntaen

    Karthare Nallavar - கர்த்தரே நல்லவர் Karthare Nallavar - கர்த்தரே நல்லவர் Reviewed by Christking on October 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.