Karthave Neer Matchimai - கர்த்தாவே நீர் மாட்சிமை - Christking - Lyrics

    Karthave Neer Matchimai - கர்த்தாவே நீர் மாட்சிமை


    கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவரே
    துதி மகிமைக்கெல்லாம்
    என்றென்றும் பாத்திரரே – உந்தன்
    நாமம் உயர்த்தி பாடி ஆராதிப்பேன்

    ஆராதனை ஆராதனை – உந்தன்
    நாமம் உயர்த்தி பாடி ஆராதிப்பேன்

    மகத்துவமும் பேர் புகழும்
    உம் கரத்திலிருக்கின்றதே – எந்த
    மனிதனையும் மேன்மைப்படுத்த
    உம்மால் ஆகுமே

    ஐசுவரியமும் ஆனந்தமும்
    உம் கரத்திலிருக்கின்றதே
    எந்த மனிதனையும் உயர்த்திடவே
    உம்மால் ஆகுமே

    சத்தியமும் ஜீவனுமே
    உம் கரத்திலிருக்கின்றதே
    எந்த மனிதனையும் விடுவித்திட
    உம்மால் ஆகுமே


    Karththaavae Neer Maatchimai Nirainthavarae
    Thuthi Makimaikkellaam
    Ententum Paaththirarae – Unthan
    Naamam Uyarththi Paati Aaraathippaen

    Aaraathanai Aaraathanai – Unthan
    Naamam Uyarththi Paati Aaraathippaen

    Makaththuvamum Paer Pukalum
    Um Karaththilirukkintathae – Entha
    Manithanaiyum Maenmaippaduththa
    Ummaal Aakumae

    Aisuvariyamum Aananthamum
    Um Karaththilirukkintathae
    Entha Manithanaiyum Uyarththidavae
    Ummaal Aakumae

    Saththiyamum Jeevanumae
    Um Karaththilirukkintathae
    Entha Manithanaiyum Viduviththida
    Ummaal Aakumae

    Karthave Neer Matchimai - கர்த்தாவே நீர் மாட்சிமை Karthave Neer Matchimai - கர்த்தாவே நீர் மாட்சிமை Reviewed by Christking on October 03, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.