Kathai Onnu Solla Poraenga - கதை ஒண்ணு சொல்லப் போறேங்க - Christking - Lyrics

    Kathai Onnu Solla Poraenga - கதை ஒண்ணு சொல்லப் போறேங்க


    பல்லவி

    கதை ஒண்ணு சொல்லப் போறேங்க
    இயேசு சொன்னக் கருத்தை அதில்
    நல்லாவே கேளுங்க
    – கதைஒண்ணு

    சரணங்கள்

    1. இடையருக்கு சொந்தம் ஆடுகள் நூறு
    இந்த ஊரில் அவருக்கு நல்லொதொருப் பேரு
    காலையிலே மந்தைப் போகும் அழகினைப் பாரு
    காடு மேடு செல்லும் அவை சத்தத்தினைக் கேளு
    – கதை ஒண்ணு

    2. மாலை வந்த போது ஆடு ஒன்றைக் காணோம்
    மேடு பள்ளம் தாண்டி தேடிச் சென்றார் மேய்ப்பர்
    தப்பிப்போன ஆட்டை அங்குக் கண்டு மகிழ்ந்தார்
    தட்டிக் கொடுத்து அதனையே திருப்பிக் கொண்டு வந்தார்
    – கதை ஓண்ணு

    3. நாதர் இயேசு மீட்பர் நல்ல மேய்ப்பர் அறிவாய்
    நாளும் பொழுதும் நம்மை நன்றாய் அவர் மேய்ப்பார்
    பாவக்காட்டில் ஓடும் உன்னை என்னைத் தேடி
    பாசத்துடன் அழைத்து பரம நன்மையும் தருவார்
    – கதை ஒண்ணு


    Pallavi

    Kathai Onnnu Sollap Poraenga
    Yesu Sonnak Karuththai Athil
    Nallaavae Kaelunga
    – Kathaionnnu

    Saranangal

    1. Itaiyarukku Sontham Aadukal Nooru
    Intha Ooril Avarukku Nallothorup Paeru
    Kaalaiyilae Manthaip Pokum Alakinaip Paaru
    Kaadu Maedu Sellum Avai Saththaththinaik Kaelu
    – Kathai Onnnu

    2. Maalai Vantha Pothu Aadu Ontaik Kaannom
    Maedu Pallam Thaannti Thaetich Sentar Maeyppar
    Thappippona Aatta Anguk Kanndu Makilnthaar
    Thattik Koduththu Athanaiyae Thiruppik Konndu Vanthaar
    – Kathai Onnnu

    3. Naathar Yesu Meetpar Nalla Maeyppar Arivaay
    Naalum Poluthum Nammai Nantay Avar Maeyppaar
    Paavakkaattil Odum Unnai Ennaith Thaeti
    Paasaththudan Alaiththu Parama Nanmaiyum Tharuvaar
    – Kathai Onnnu

    Kathai Onnu Solla Poraenga - கதை ஒண்ணு சொல்லப் போறேங்க Kathai Onnu Solla Poraenga - கதை ஒண்ணு சொல்லப் போறேங்க Reviewed by Christking on October 03, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.