Kathiravan Elukinta Kaalaiyil - கதிரவன் எழுகின்ற காலையில் - Christking - Lyrics

Kathiravan Elukinta Kaalaiyil - கதிரவன் எழுகின்ற காலையில்


1. கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத்
துதி செய்ய மனமே – எழுந்திராய்.

2. வறண்டு தண்ணீர் அற்ற வனம் இந்தப் புவிதனில்
திரண்ட தயை தேவை- நாடுவேன்.

3. கடவுளின் வல்லமை,கன மகிமை காணும்
இடமதில் செல்வதே – என் இஷ்டம்.

4. ஜீவனைப் பார்க்கிலும் தேவனின் காதலை
ஆவலாய் நாடி நான் – போற்றுவேன்.

5. ஆயுள் பரியந்தம் ஆண்டவர் நாமத்தை
நேயமாய் பாடி நான் – உயர்த்துவேன்.

6. மெத்தையில் ராச்சாமம் நித்திரை கொள்கையில்
கர்த்தரின் செயல்களை – சிந்திப்பேன்.

7. அல்லும் பகலும் நான் அவர் செட்டைகளின் கீழ்த்
தொல்லைக்கு நீங்கியே – ஒதுங்குவேன்.

8. ஆத்துமம் தேவனை அண்டிக் கொள்ள அவர்
நேத்திரம்போல் என்னைக் – காக்கிறார்.


1. Kathiravan Elukinta Kaalaiyil Iraivanaith
Thuthi Seyya Manamae – Elunthiraay.

2. Varanndu Thannnneer Atta Vanam Inthap Puvithanil
Thirannda Thayai Thaevai- Naaduvaen.

3. Kadavulin Vallamai,kana Makimai Kaanum
Idamathil Selvathae – en Ishdam.

4. Jeevanaip Paarkkilum Thaevanin Kaathalai
Aavalaay Naati Naan – Pottuvaen.

5. Aayul Pariyantham Aanndavar Naamaththai
Naeyamaay Paati Naan – Uyarththuvaen.

6. Meththaiyil Raachchamam Niththirai Kolkaiyil
Karththarin Seyalkalai – Sinthippaen.

7. Allum Pakalum Naan Avar Settakalin Geelth
Thollaikku Neengiyae – Othunguvaen.

8. Aaththumam Thaevanai Anntik Kolla Avar
Naeththirampol Ennaik – Kaakkiraar.

Kathiravan Elukinta Kaalaiyil - கதிரவன் எழுகின்ற காலையில்  Kathiravan Elukinta Kaalaiyil - கதிரவன் எழுகின்ற காலையில் Reviewed by Christking on October 03, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.