Katta Patta Manitharellam - கட்டப்பட்ட மனிதரெல்லாம்

    Katta Patta Manitharellam - கட்டப்பட்ட மனிதரெல்லாம்


    கட்டப்பட்ட மனிதரெல்லாம்
    கட்டவிழ்க்கப்பட வேண்டும்
    காயப்பட்ட மனிதரெல்லாம்
    கர்த்தர் உம்மை காண வேண்டும்
    தேவா… தேவா…

    1. எழுப்புதல் தீ பரவட்டுமே
    எங்கும் பற்றி எரியட்டுமே

    2. அறியாமை இருள் விலகி
    அதிசய தேவனை காண வேண்டும்

    3. பாவங்கள் சாபங்கள்
    பாரத தேசத்தில் மறைய வேண்டும்

    4. இமயம் முதல் குமரி வரை
    இயேசுவின் இரத்தம் பாய வேண்டும்

    5. உண்மையான ஊழியர்கள்
    உலகம் எங்கும் செல்ல வேண்டும்

    6. சபைகளெல்லாம் தூய்மையாகி
    சாட்சி வாழ்வு வாழ வேண்டும்


    Kattappatta Manitharellaam
    Kattavilkkappada Vaenndum
    Kaayappatta Manitharellaam
    Karththar Ummai Kaana Vaenndum
    Thaevaa… Thaevaa…

    1. Elupputhal Thee Paravattumae
    Engum Patti Eriyattumae

    2. Ariyaamai Irul Vilaki
    Athisaya Thaevanai Kaana Vaenndum

    3. Paavangal Saapangal
    Paaratha Thaesaththil Maraiya Vaenndum

    4. Imayam Muthal Kumari Varai
    Yesuvin Iraththam Paaya Vaenndum

    5. Unnmaiyaana Ooliyarkal
    Ulakam Engum Sella Vaenndum

    6. Sapaikalellaam Thooymaiyaaki
    Saatchi Vaalvu Vaala Vaenndum

    Katta Patta Manitharellam - கட்டப்பட்ட மனிதரெல்லாம் Katta Patta Manitharellam - கட்டப்பட்ட மனிதரெல்லாம் Reviewed by Christking on October 03, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.