Kattadam Kattidum Sirpigal - கட்டடம் கட்டிடும் சிற்பிகள்

    Kattadam Kattidum Sirpigal - கட்டடம் கட்டிடும் சிற்பிகள்


    கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்
    கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய்

    சுத்தியல் வைத்து அடித்தல்ல
    ரம்பத்தால் மரத்தை அறுத்தல்ல

    1. ஒவ்வொரு நாளும் கட்டிடுவோம்
    ஒவ்வொரு செயலாம் கற்களாலே
    உத்தமர் இயேசுவின் அஸ்திபாரம்
    பத்திரமாக தாங்கிடுவார்
    — கட்டடம்

    2. கைவினை அல்லா வீடொன்றை
    கடவுளின் பூரண சித்தப்படி
    கட்டிடும் சிறிய சிற்பிகள் நாம்
    கட்டிடுவோமே நித்தியத்திற்காய்
    — கட்டடம்

    3. பாவமா மணலில் கட்டப்பட்ட
    பற்பல வீடுகள் வீழ்ந்திடுமே
    ஆவலாய் இயேசுவின் வார்த்தை கேட்போம்
    அவரே மூலைக்கல் ஆகிடுவார்
    — கட்டடம்


    Kattadam Katdidum Sirpikal Naam
    Katdiduvom Kiristhaesuvukkaay

    Suththiyal Vaiththu Atiththalla
    Rampaththaal Maraththai Aruththalla

    1. Ovvoru Naalum Katdiduvom
    Ovvoru Seyalaam Karkalaalae
    Uththamar Yesuvin Asthipaaram
    Paththiramaaka Thaangiduvaar
    — Kattadam

    2. Kaivinai Allaa Veetontai
    Kadavulin Poorana Siththappati
    Katdidum Siriya Sirpikal Naam
    Katdiduvomae Niththiyaththirkaay
    — Kattadam

    3. Paavamaa Manalil Kattappatta
    Parpala Veedukal Veelnthidumae
    Aavalaay Yesuvin Vaarththai Kaetpom
    Avarae Moolaikkal Aakiduvaar
    — Kattadam

    Kattadam Kattidum Sirpigal - கட்டடம் கட்டிடும் சிற்பிகள் Kattadam Kattidum Sirpigal - கட்டடம் கட்டிடும் சிற்பிகள் Reviewed by Christking on October 03, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.