Kavalai Kollaathirunkal - கவலை கொள்ளாதிருங்கள் - Christking - Lyrics

    Kavalai Kollaathirunkal - கவலை கொள்ளாதிருங்கள்


    கவலை கொள்ளாதிருங்கள் – 2
    உயிர் வாழ எதை உண்போம்
    உடல் மூட எதை உடுப்போம் – என்று
    கவலை கொள்ளாதிருங்கள்

    1. பறக்கும் பறவைகள் பாருங்கள்
    விதைப்பதில்லை அறுப்பதில்லை
    பரம பிதா ஊட்டுகிறார்
    மறப்பாரோ மகனே(ளே) உன்னை
    (உயிர் வாழ…

    2. கவலைப் படுவதினால்
    நமது உயரத்திலே
    ஒரு முழம் கூட்ட முடியுமா
    புது பெலன் பெறவும் கூடுமா
    (உயிர் வாழ…

    3. நாளைய தினம் குறித்து
    நம்பிக்கை இழக்காதே
    நாளைக்கு வழி பிறக்கும் – நீ
    இன்றைக்கு நன்றி சொல்லு
    (உயிர் வாழ…

    4. தகப்பனின் விருப்பத்தையும்
    அவரது ஆட்சியையும்
    தேடுவோம் முதலாவது – நம்
    தேவைகளை சந்திப்பார்
    (உயிர் வாழ…

    5. காட்டு மலர்கள் கவனியுங்கள்
    உழைப்பதில்லை நூற்பதில்லை
    உடுத்துகிறார் நம் தகப்பன்
    உனக்கு அவர் அதிகம் செய்வார்
    (உயிர் வாழ…


    Kavalai Kollaathirungal – 2
    Uyir Vaala Ethai Unnpom
    Udal Mooda Ethai Uduppom – Entu
    Kavalai Kollaathirungal

    1. Parakkum Paravaikal Paarungal
    Vithaippathillai Aruppathillai
    Parama Pithaa Oottukiraar
    Marappaaro Makanae(Lae) Unnai
    (Uyir Vaala…

    2. Kavalaip Paduvathinaal
    Namathu Uyaraththilae
    Oru Mulam Kootta Mutiyumaa
    Puthu Pelan Peravum Koodumaa
    (Uyir Vaala…

    3. Naalaiya Thinam Kuriththu
    Nampikkai Ilakkaathae
    Naalaikku Vali Pirakkum – Nee
    Intaikku Nanti Sollu
    (Uyir Vaala…

    4. Thakappanin Viruppaththaiyum
    Avarathu Aatchiyaiyum
    Thaeduvom Muthalaavathu – Nam
    Thaevaikalai Santhippaar
    (Uyir Vaala…

    5. Kaattu Malarkal Kavaniyungal
    Ulaippathillai Noorpathillai
    Uduththukiraar Nam Thakappan
    Unakku Avar Athikam Seyvaar
    (Uyir Vaala…

    Kavalai Kollaathirunkal - கவலை கொள்ளாதிருங்கள்  Kavalai Kollaathirunkal - கவலை கொள்ளாதிருங்கள் Reviewed by Christking on October 04, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.