Kiristhorae Ellaarum - கிறிஸ்தோரே எல்லாரும் - Christking - Lyrics

    Kiristhorae Ellaarum - கிறிஸ்தோரே எல்லாரும்


    1. கிறிஸ்தோரே எல்லாரும்
    களிகூர்ந்து பாடி
    ஓ பெத்லெகேம் ஊருக்கு வாருங்கள்
    தூதரின் ராஜா
    மீட்பராய்ப் பிறந்தார்
    நமஸ்கரிப்போமாக (3)
    கர்த்தாவை

    2. மகத்துவ ராஜா,
    சேனையின் கர்த்தாவே,
    அநாதி பிறந்த மா ஆண்டவா;
    முன்னணை தானோ
    உமக்கேற்கும் தொட்டில்
    நமஸ்கரிப்போமாக (3)
    கர்த்தாவை

    3. விண் மண்ணிலும் கர்த்தர்
    கனம் பெற்றோர் என்று
    தூதாக்களே பாக்கியவான்களே
    ஏகமாய்ப் பாடி
    போற்றி துதியுங்கள்
    நமஸ்கரிப்போமாக (3)
    கர்த்தாவை

    4. அநாதி பிதாவின்
    வார்த்தையான கிறிஸ்தே!
    நீர் மாமிசமாகி இந்நாளிலே
    ஜென்மித்தீர் என்று
    உம்மை ஸ்தோத்திரிப்போம்
    நமஸ்கரிப்போமாக (3)
    கர்த்தாவை


    1. Kiristhorae Ellaarum
    Kalikoornthu Paati
    O Pethlekaem Oorukku Vaarungal
    Thootharin Raajaa
    Meetparaayp Piranthaar
    Namaskarippomaaka (3)
    Karththaavai

    2. Makaththuva Raajaa,
    Senaiyin Karththaavae,
    Anaathi Pirantha Maa Aanndavaa;
    Munnannai Thaano
    Umakkaerkum Thottil
    Namaskarippomaaka (3)
    Karththaavai

    3. Vinn Mannnnilum Karththar
    Kanam Pettar Entu
    Thoothaakkalae Paakkiyavaankalae
    Aekamaayp Paati
    Potti Thuthiyungal
    Namaskarippomaaka (3)
    Karththaavai

    4. Anaathi Pithaavin
    Vaarththaiyaana Kiristhae!
    Neer Maamisamaaki Innaalilae
    Jenmiththeer Entu
    Ummai Sthoththirippom
    Namaskarippomaaka (3)
    Karththaavai

    Kiristhorae Ellaarum - கிறிஸ்தோரே எல்லாரும் Kiristhorae Ellaarum - கிறிஸ்தோரே எல்லாரும் Reviewed by Christking on October 04, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.