Kirubai Irakkam Nirainthavor - கிருபை இரக்கம் நிறைந்தவோர் - Christking - Lyrics

    Kirubai Irakkam Nirainthavor - கிருபை இரக்கம் நிறைந்தவோர்


    1. கிருபை இரக்கம் நிறைந்தவோர்
    கிருபாசனம் ஆ தோன்றிடுதே
    தருணமேதும் எங்கிலும் நல்ல
    சகாயம் பெற்றிட ஏற்றதுவே

    கிருபையே பெருகுதே
    கல்வாரியினின்றும் பாய்ந்திடுதே
    என்னுள்ளம் நன்றியால் பொங்கி வழியுதே
    என்ன என் பாக்கியமிதே

    2. நம்மைப் போலவே சோதிக்கப் பட்டும்
    நாதனோர் பாவமுமற்றவராய்
    நாளும் நம் குறைகள் கண்டுருகும்
    நல்ல ஆசாரியர் நமக்குண்டே

    3. நம் பெலவீனத்தில் அவர் பெலன்
    நல்கிடுவார் பரிபூரணமாய்
    நாடுவோமே மாறா கிருபையை
    நமக்காகவே அவர் ஜீவிப்பதால்

    4. வானங்களின் வழியாய்ப் பரத்தில்
    தானே சென்று இயேசுவா மெமது
    மா பிரதான ஆசாரியரைப்
    பற்றிடுவோம் நோக்கி நம்பிக்கையை

    5. பிதாவண்டை சேரும் சுத்தர் கட்காய்
    சதாபரிந்து பேசியே நிற்போர்
    இதோ எம்மையே முற்றுமுடிய
    இரட்சிக்க வல்லமையுள்ளவரே


    1. Kirupai Irakkam Nirainthavor
    Kirupaasanam Aa Thontiduthae
    Tharunamaethum Engilum Nalla
    Sakaayam Pettida Aettathuvae
    Kirupaiyae Perukuthae
    Kalvaariyinintum Paaynthiduthae
    Ennullam Nantiyaal Pongi Valiyuthae
    Enna en Paakkiyamithae

    2. Nammaip Polavae Sothikkap Pattum
    Naathanor Paavamumattavaraay
    Naalum Nam Kuraikal Kanndurukum
    Nalla Aasaariyar Namakkunntae

    3. Nam Pelaveenaththil Avar Pelan
    Nalkiduvaar Paripooranamaay
    Naaduvomae Maaraa Kirupaiyai
    Namakkaakavae Avar Jeevippathaal

    4. Vaanangalin Valiyaayp Paraththil
    Thaanae Sentu Yesuvaa Memathu
    Maa Pirathaana Aasaariyaraip
    Pattiduvom Nnokki Nampikkaiyai

    5. Pithaavanntai Serum Suththar Katkaay
    Sathaaparinthu Paesiyae Nirpor
    Itho Emmaiyae Muttumutiya
    Iratchikka Vallamaiyullavarae

    Kirubai Irakkam Nirainthavor - கிருபை இரக்கம் நிறைந்தவோர் Kirubai Irakkam Nirainthavor - கிருபை இரக்கம் நிறைந்தவோர் Reviewed by Christking on October 04, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.