Kirubai Tharum Devane - கிருபை தாரும் தேவனே - Christking - Lyrics

    Kirubai Tharum Devane - கிருபை தாரும் தேவனே


    கிருபை தாரும் தேவனே
    தேவ கிருபை தாரும் தேவனே

    பெலவீனத்தில் பெலன் என்றீர்
    என் கிருபை போதும் என்றீர்
    பரிசுத்த அபிஷேகம் தந்தீர்
    பந்தயத்தில் வெற்றி தந்தீர்

    இரட்சண்ய நாட்களை தந்தீர்
    எல்லாமே இலவசம் என்றீர்
    நெருக்கத்திலே விடுதலை தந்தீர்
    நீதிமான் விழுவதில்லை என்றீர்

    கிருபையும் அமைதியும் தந்தீர்
    கிறிஸ்துவுக்குள் பிழைத்திரு என்றீர்
    ஆத்தும பாரங்களை தந்தீர்
    அறுவடைக்கு புறப்படு என்றீர்

    ஈசாயின் அடிமரம் என்றீர்
    எழுப்புதல் உன்னாலே என்றீர்
    ஊழிய கிருபையை தந்தீர்
    உலகத்தை கலக்கிடு என்றீர்


    Kirupai Thaarum Thaevanae
    Thaeva Kirupai Thaarum Thaevanae

    Pelaveenaththil Pelan Enteer
    En Kirupai Pothum Enteer
    Parisuththa Apishaekam Thantheer
    Panthayaththil Vetti Thantheer

    Iratchannya Naatkalai Thantheer
    Ellaamae Ilavasam Enteer
    Nerukkaththilae Viduthalai Thantheer
    Neethimaan Viluvathillai Enteer

    Kirupaiyum Amaithiyum Thantheer
    Kiristhuvukkul Pilaiththiru Enteer
    Aaththuma Paarangalai Thantheer
    Aruvataikku Purappadu Enteer

    Eesaayin Atimaram Enteer
    Elupputhal Unnaalae Enteer
    Ooliya Kirupaiyai Thantheer
    Ulakaththai Kalakkidu Enteer

    Kirubai Tharum Devane - கிருபை தாரும் தேவனே Kirubai Tharum Devane - கிருபை தாரும் தேவனே Reviewed by Christking on October 06, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.