Kirubai Vendum Naadha - கிருபை வேண்டும் நாதா - Christking - Lyrics

Kirubai Vendum Naadha - கிருபை வேண்டும் நாதா


கிருபை வேண்டும் நாதா – இயேசுவே உம் திவ்விய

கிருபை வேண்டும் நாதா – இவ்வாராதனையில்

1. உம் கிருபை தான் வேண்டும் சொர்லோக ராஜாவே
உம் கிருபை யல்லாது எங்களால் ஆகாது — கிருபை

2. ஏழு பிசாசுகள் ஓட்டியே மரியாளை
இன்பமாய் நேசித்து அன்பால் நிரப்பின — கிருபை

3. இருவராம் சீசரின் சஞ்சலங்கள் நீக்கி
இருதயம் குளிர்ந்திட இனிமையாய் பேசின — கிருபை

4. பாவத்தை இனிமேல் செய்யாதே என்றுமே
பாவியாம் ஸ்திரிக்கு நேசமாய்க் கூறின — கிருபை

5. பெந்தே கொஸ்தே நாளில் அன்பராம் சீஷர் மேல்
உந்தன் வரங்களை மாரிபோல் பொழிந்தே — கிருபை

6. தாசனாம் ஸ்தேவானின் சாயலை மாற்றின
நேசமாய் கிருபையை எம்மேலும் ஊற்றிடும் — கிருபை

7. வருகிறேன் சீக்கிரம் என்றுரைத்த நேசா
தருகிறேன் என்னையே ஆசீர்வதித்திட — கிருபை

8. அடியாராம் ஏழைகள் உம்மைச் சந்தித்திட
முடிவு வரைக்கும் , காத்திடும் கிருபையால் — கிருபை


Kirupai Vaenndum Naathaa – Yesuvae Um Thivviya

Kirupai Vaenndum Naathaa – Ivvaaraathanaiyil

1. Um Kirupai Thaan Vaenndum Sorloka Raajaavae
Um Kirupai Yallaathu Engalaal Aakaathu — Kirupai

2. Aelu Pisaasukal Ottiyae Mariyaalai
Inpamaay Naesiththu Anpaal Nirappina — Kirupai

3. Iruvaraam Seesarin Sanjalangal Neekki
Iruthayam Kulirnthida Inimaiyaay Paesina — Kirupai

4. Paavaththai Inimael Seyyaathae Entumae
Paaviyaam Sthirikku Naesamaayk Koorina — Kirupai

5. Penthae Kosthae Naalil Anparaam Seeshar Mael
Unthan Varangalai Maaripol Polinthae — Kirupai

6. Thaasanaam Sthaevaanin Saayalai Maattina
Naesamaay Kirupaiyai Emmaelum Oottidum — Kirupai

7. Varukiraen Seekkiram Enturaiththa Naesaa
Tharukiraen Ennaiyae Aaseervathiththida — Kirupai

8. Atiyaaraam Aelaikal Ummaich Santhiththida
Mutivu Varaikkum , Kaaththidum Kirupaiyaal — Kirupai

Kirubai Vendum Naadha - கிருபை வேண்டும் நாதா Kirubai Vendum Naadha - கிருபை வேண்டும் நாதா Reviewed by Christking on October 06, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.