Kirupai Purinthenai - கிருபை புரிந்தெனை - Christking - Lyrics

    Kirupai Purinthenai - கிருபை புரிந்தெனை


    கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே!
    கிருபை புரிந்தெனை ஆள் – நிதம்

    சரணங்கள்
    1. திரு அருள் நீடுமெய்ஞ்ஞான திரித்து,
    வரில்நரனாகிய மா துவின் வித்து! – கிரு

    2. பண்ணின பபாவமெலாம் அகல்வித்து,
    நிண்ணயமாய் மிகவுந் தயை வைத்து – கிரு

    3. தந்திரவான்கடியின் சிறைமீட்டு,
    எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு – கிரு

    4. தீமை உறும் பல ஆசையை நீக்கிச்
    சாமி! என்னை உமக்காலயம் ஆக்கி – கிரு

    5. தொல்வினையால் வரும் சாபம் ஒழித்து
    நல்வினையே செய் திராணி அளித்து – கிரு

    6. அம்பரமீதுறை வானவர் போற்ற
    கெம்பீரமாய் விசுவாசிகள் ஏத்த, – கிரு


    Kirupai Purinthenai Aal – Nee Paranae!
    Kirupai Purinthenai Aal – Nitham

    Saranangal
    1. Thiru Arul Needumeynjnjaana Thiriththu,
    Varilnaranaakiya Maa Thuvin Viththu! – Kiru

    2. Pannnnina Papaavamelaam Akalviththu,
    Ninnnayamaay Mikavun Thayai Vaiththu – Kiru

    3. Thanthiravaankatiyin Siraimeettu,
    Enthai, Makilnthuntan Anpupaaraattu – Kiru

    4. Theemai Urum Pala Aasaiyai Neekkich
    Saami! Ennai Umakkaalayam Aakki – Kiru

    5. Tholvinaiyaal Varum Saapam Oliththu
    Nalvinaiyae Sey Thiraanni Aliththu – Kiru

    6. Amparameethurai Vaanavar Potta
    Kempeeramaay Visuvaasikal Aeththa, – Kiru

    Kirupai Purinthenai - கிருபை புரிந்தெனை Kirupai Purinthenai - கிருபை புரிந்தெனை Reviewed by Christking on October 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.