Kudu Kudunu Kudu Kudunu - குடு குடுனு குடு குடுனு - Christking - Lyrics

    Kudu Kudunu Kudu Kudunu - குடு குடுனு குடு குடுனு


    குடு குடுனு குடு குடுனு ஓடற குட்டி தம்பியே
    கிடு கிடுனு கிடு கிடுனு வளர குட்டி தங்கையே

    கொடுத்து பாரு (2)
    உன் மனச கொஞ்சம் கொடுத்து பாரு

    உயர்த்துவாரு (2)
    இயேசு உன்னை உயர்த்துவாரு

    உன் தாலந்தை கொடு
    உன் நேரத்தை கொடு
    உனக்குள்ளதை கொடு
    நீ உன்னையே கொடு

    கொடுத்து பாரு கொடுத்து பாரு
    பிறருக்கு கொடுத்து உயர்த்துவாரு உயர்த்துவாரு
    இயேசு உன்னை உயர்த்துவாரு


    Kudu Kudunu Kudu Kudunu Odara Kutti Thampiyae
    Kidu Kidunu Kidu Kidunu Valara Kutti Thangaiyae

    Koduththu Paaru (2)
    Un Manasa Konjam Koduththu Paaru

    Uyarththuvaaru (2)
    Yesu Unnai Uyarththuvaaru

    Un Thaalanthai Kodu
    Un Naeraththai Kodu
    Unakkullathai Kodu
    Nee Unnaiyae Kodu

    Koduththu Paaru Koduththu Paaru
    Pirarukku Koduththu Uyarththuvaaru Uyarththuvaaru
    Yesu Unnai Uyarththuvaaru

    Kudu Kudunu Kudu Kudunu - குடு குடுனு குடு குடுனு Kudu Kudunu Kudu Kudunu - குடு குடுனு குடு குடுனு Reviewed by Christking on October 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.