Maasarra Thuuyanal Anpae - மாசற்ற தூயநல் அன்பே - Christking - Lyrics

    Maasarra Thuuyanal Anpae - மாசற்ற தூயநல் அன்பே


    மாசற்ற தூயநல் அன்பே அன்பே
    மாறிடா மங்கிடா அன்பே அன்பே
    காலத்தில் அடங்கா ஞாலத்தில் சிறந்த
    உள்ளம் உடைக்கும் அன்பே!

    1. எருசலேம் தெருக்களில் ஓலம் ஏன்?
    கொல்கதா மலையில் கூட்டம் ஏன்?
    என்னைத் திருத்திட என் அன்பு சாகுதே
    ஓ நல்ல தேவ அன்பே!

    2. சிலுவையின் அடியில் இரத்தக் கறை
    என் உள்ளக் கறையை கழுவவோ!
    ஏனையா இத்தனை என் மீது அக்கறை
    ஓ நல்ல தேவ அன்பே!

    3. நேசத்திற்கெதிராய் ஒன்றும் செய்யேன்
    அன்பிற்கு அடிமை ஆகுகின்றேன்
    என்யாவும் அன்பிற்கே! என் எல்லாம் அன்பிற்கே
    உள்ளம் மகிழ்கின்றேனே.


    Maasarra Thuuyanal Anpae Anpae
    Maaritaa Mankitaa Anpae Anpae
    Kaalaththil Atankaa Gnaalaththil Sirantha
    Ullam Utaikkum Anpae!

    1. Erusalaem Therukkalil Oolam Aen?
    Kolkathaa Malaiyil Kuuttam Aen?
    Ennaith Thiruththita En Anpu Saakuthae
    Oo Nalla Thaeva Anpae!

    2. Siluvaiyin Atiyil Iraththak Karai
    En Ullak Karaiyai Kazhuvavoe!
    Aenaiyaa Iththanai En Meethu Akkarai
    Oo Nalla Thaeva Anpae!

    3. Naesaththirkethiraay Onrum Seyyaen
    Anpirku Atimai Aakukinraen
    Enyaavum Anpirkae! En Ellaam Anpirkae
    Ullam Makizhkinraenae.

    Maasarra Thuuyanal Anpae - மாசற்ற தூயநல் அன்பே Maasarra Thuuyanal Anpae - மாசற்ற தூயநல் அன்பே Reviewed by Christking on October 10, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.