Maasilla Kanniyae Mathavae - மாசில்லாக் கன்னியே மாதாவே - Christking - Lyrics

    Maasilla Kanniyae Mathavae - மாசில்லாக் கன்னியே மாதாவே


    மாசில்லாக் கன்னியே மாதாவே உன் மேல்

    நேசமில்லாதவர் நீசரேயாவார்

    வாழ்க வாழ்க வாழ்க மரியே – 2

    மூதாதை தாயார் செய் முற்பாவமற்றாய்

    ஆதியில்லாதோனை மாதே நீ பெற்றாய் (2) –வாழ்க

    தாயே நீ ஆனதால் தாபரித்தே நீ

    நேசம் வைத்தாள்வது நின் கடனாமே (2) –வாழ்க


    Maasillaak Kanniyae Maathaavae Un Mael

    Naesamillaathavar Neesaraeyaavaar

    Vaalka Vaalka Vaalka Mariyae – 2

    Moothaathai Thaayaar Sey Murpaavamattay

    Aathiyillaathonai Maathae Nee Pettay (2) –vaalka

    Thaayae Nee Aanathaal Thaapariththae Nee

    Naesam Vaiththaalvathu Nin Kadanaamae (2) –vaalka

    Maasilla Kanniyae Mathavae - மாசில்லாக் கன்னியே மாதாவே Maasilla Kanniyae Mathavae - மாசில்லாக் கன்னியே மாதாவே Reviewed by Christking on October 10, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.