Maatchimai Nirainthavarae - மாட்சிமை நிறைந்தவரே - Christking - Lyrics

    Maatchimai Nirainthavarae - மாட்சிமை நிறைந்தவரே


    மாட்சிமை நிறைந்தவரே எல்லா துதிக்கும் பாத்திரரே
    மாறிடாத என் இயேசுவே துதிக்குப் பாத்திரரே

    உம்மை ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்
    இரட்சகா தேவா உம்மை ஆராதிக்கின்றோம்

    1. ஊழிய பாதையிலே எனக்குதவின மாதயவே
    மாறிடாத என் இயேசுவே துதிக்குப் பாத்திரரே
    — உம்மை

    2. என் பெலவீன நேரங்களில் எனக்குயதவிய மா தயவே
    மாறிடாத என் நேசரே துதிக்குப் பாத்திரரே
    — உம்மை


    Maatchimai Nirainthavarae Ellaa Thuthikkum Paaththirarae
    Maaridaatha en Yesuvae Thuthikkup Paaththirarae

    Ummai Aaraathikkintom Ummai Aaraathikkintom
    Iratchakaa Thaevaa Ummai Aaraathikkintom

    1. Ooliya Paathaiyilae Enakkuthavina Maathayavae
    Maaridaatha en Yesuvae Thuthikkup Paaththirarae
    — Ummai

    2. En Pelaveena Naerangalil Enakkuyathaviya Maa Thayavae
    Maaridaatha en Naesarae Thuthikkup Paaththirarae
    — Ummai

    Maatchimai Nirainthavarae - மாட்சிமை நிறைந்தவரே Maatchimai Nirainthavarae - மாட்சிமை நிறைந்தவரே Reviewed by Christking on October 13, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.