Magilnthu Kalikuru - மகிழ்ந்து களிகூறு - Christking - Lyrics

    Magilnthu Kalikuru - மகிழ்ந்து களிகூறு


    மகிழ்ந்து களிகூறு மகனே(மகளே)
    பயம் வேண்டாம்
    மன்னவன் இயேசு உன்(நம்) நடுவில்
    பெரியகாரியம் செய்திடுவார்

    தேவையை நினைத்து திகையாதே
    தெய்வத்தைப் பார்த்து நன்றி சொல்லு
    கொஞ்சத்தைக் கண்டு குழம்பாதே
    கொடுப்பவர் உண்டு கொண்டாடு

    அப்பாவின் புகழை நீ பாடு
    அதுவே உனக்கு ஷிணீயீமீ நிuணீக்ஷீபீ
    தப்பாமல் மகிழ்ந்து உறவாடு
    எப்போதும் வாழ்வாய் சுகத்தோடு

    மீனின் வயிற்றில் யோனா போல்
    கூனிக் குறுகிப் போனாயோ
    பலியிடு துதியை சப்தத்தோடு
    விலகிடும் எல்லாம் வெட்கத்தோடு

    நிலையான நகரம் நமக்கில்லை
    வரப்போகும் நகரையே நாடுகிறோம்
    இயேசுவை உயர்த்தும் ஸ்தோத்திரப்பலி
    இப்போதும் எப்போதும் செலுத்திடுவோம்

    துதிக்கும் போது நம் நடுவில்
    உட்கார நாற்காலி போடுகிறோம்
    துதிகளை அரியணையாக்கிடுவார்
    வந்து அமர்ந்து மகிழ்ந்திடுவார்


    Makilnthu Kalikootru Makanae(Makalae)
    Payam Vaenndaam
    Mannavan Yesu Un(Nam) Naduvil
    Periyakaariyam Seythiduvaar

    Thaevaiyai Ninaiththu Thikaiyaathae
    Theyvaththaip Paarththu Nanti Sollu
    Konjaththaik Kanndu Kulampaathae
    Koduppavar Unndu Konndaadu

    Appaavin Pukalai Nee Paadu
    Athuvae Unakku Shinneeyeemee Niunneeksheepee
    Thappaamal Makilnthu Uravaadu
    Eppothum Vaalvaay Sukaththodu

    Meenin Vayittil Yonaa Pol
    Koonik Kurukip Ponaayo
    Paliyidu Thuthiyai Sapthaththodu
    Vilakidum Ellaam Vetkaththodu

    Nilaiyaana Nakaram Namakkillai
    Varappokum Nakaraiyae Naadukirom
    Yesuvai Uyarththum Sthoththirappali
    Ippothum Eppothum Seluththiduvom

    Thuthikkum Pothu Nam Naduvil
    Utkaara Naarkaali Podukirom
    Thuthikalai Ariyannaiyaakkiduvaar
    Vanthu Amarnthu Makilnthiduvaar

    Magilnthu Kalikuru - மகிழ்ந்து களிகூறு Magilnthu Kalikuru - மகிழ்ந்து களிகூறு Reviewed by Christking on October 13, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.