Manam Makiznthu Thinam - மனம் மகிழ்ந்து தினம்

    Manam Makiznthu Thinam - மனம் மகிழ்ந்து தினம்


    மனம் மகிழ்ந்து தினம் புகழ்ந்து
    ஆவியில் ஆர்ப்பரிப்போம்
    ஆத்தும நேசர் அன்பர் இயேசு
    வேகம் வருகின்றாரே

    ஆயத்தமாகிடுவோம் நாமே
    அயராது உழைத்திடுவோம்
    அல்லேலூயா அனந்தம்
    அவர் துதி பாடிடுவோம்

    விசுவாசம் அன்பு நம்பிக்கை கொண்டு
    உலகினை ஜெயித்திடுவோம்
    மகிமையை நோக்கி உலகினை மறந்து
    ஓட்டத்தில் ஜெயம் பெறுவோம்

    வசனங்கள் நிறைவேறும் கடைசிக் காலம்
    கருத்தினில் கைக் கொண்டிடுவோம்
    ஜீவ சுடரொளி பட்டயம்
    சாத்தானை ஜெயித்திடுவோம்

    ஆவியின் வரங்கள் யாவுமே பெற்று
    ஜோதியாய் விளங்கிடுவோம்
    தேவ குமாரன் இராஜாதி இராஜன்
    வேகம் வருகினாரே


    Manam Makilnthu Thinam Pukalnthu
    Aaviyil Aarpparippom
    Aaththuma Naesar Anpar Yesu
    Vaekam Varukintarae

    Aayaththamaakiduvom Naamae
    Ayaraathu Ulaiththiduvom
    Allaelooyaa Anantham
    Avar Thuthi Paadiduvom

    Visuvaasam Anpu Nampikkai Konndu
    Ulakinai Jeyiththiduvom
    Makimaiyai Nnokki Ulakinai Maranthu
    Ottaththil Jeyam Peruvom

    Vasanangal Niraivaerum Kataisik Kaalam
    Karuththinil Kaik Konndiduvom
    Jeeva Sudaroli Pattayam
    Saaththaanai Jeyiththiduvom

    Aaviyin Varangal Yaavumae Pettu
    Jothiyaay Vilangiduvom
    Thaeva Kumaaran Iraajaathi Iraajan
    Vaekam Varukinaarae

    Manam Makiznthu Thinam - மனம் மகிழ்ந்து தினம் Manam Makiznthu Thinam - மனம் மகிழ்ந்து தினம் Reviewed by Christking on October 14, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.