Manavazhvu Puvi Vazhvinil - மணவாழ்வு புவி வாழ்வினில் - Christking - Lyrics

Manavazhvu Puvi Vazhvinil - மணவாழ்வு புவி வாழ்வினில்


மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு
மங்கள வாழ்வு வாழ்வினில் வாழ்வு
மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு
மருவிய சோபன சுப வாழ்வு

துணைபிரியாது தோகையிம்மாது
சுப மண மகளிவர் இதுபோது
மணமுறை யோது வசனம் விடாது
வந்தன ருமதருள் பெறவேது-நல்ல

ஜீவதயாபரா சிருஷ்டியதிகாரா
தெய்வீக மாமண அலங்காரா
தேவ குமாரா திருவெல்லையூரா
சேர்ந்தவர்க்கருள் தராதிருப்பீரா-நல்ல

குடித்தன வீரம் குணமுள்ள தாரம்
கொடுத்து கொண்டாலது சமுசாரம்
அடக்கமாச்சாரம் அன்பு உதாரம்
இம்புவி தனில் மனைக்கலங்காரம்


Manavaalvu Puvi Vaalvinil Vaalvu
Mangala Vaalvu Vaalvinil Vaalvu
Manavaalvu Puvi Vaalvinil Vaalvu
Maruviya Sopana Supa Vaalvu

Thunnaipiriyaathu Thokaiyimmaathu
Supa Mana Makalivar Ithupothu
Manamurai Yothu Vasanam Vidaathu
Vanthana Rumatharul Peravaethu-nalla

Jeevathayaaparaa Sirushtiyathikaaraa
Theyveeka Maamana Alangaaraa
Thaeva Kumaaraa Thiruvellaiyooraa
Sernthavarkkarul Tharaathiruppeeraa-nalla

Kutiththana Veeram Kunamulla Thaaram
Koduththu Konndaalathu Samusaaram
Adakkamaachcharam Anpu Uthaaram
Impuvi Thanil Manaikkalangaaram

Manavazhvu Puvi Vazhvinil - மணவாழ்வு புவி வாழ்வினில் Manavazhvu Puvi Vazhvinil - மணவாழ்வு புவி வாழ்வினில் Reviewed by Christking on October 14, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.