Marakka Paduvathillai Naan - மறக்கப்படுவதில்லை நான் - Christking - Lyrics

    Marakka Paduvathillai Naan - மறக்கப்படுவதில்லை நான்


    மறக்கப்படுவதில்லை நான்
    உம்மால் மறக்கப்படுவதில்லை – 2
    கலக்கமில்ல கவலையில்ல
    கைவிட நீர் மனிதனல்ல – 2

    1. தாய் மறந்தாலும்
    தந்தை வெறுத்தாலும்
    நீர் என்னை மறப்பதில்லை – 2
    உம் கண்முன்னே நான்தானே
    என்னை நீர் உறுவாக்கினீர்
    – கலக்கமில்ல

    2. உள்ளங்கையிலே
    பொறிந்து வைத்துள்ளீர்
    எதிர்கால பயமில்லையே – 2
    ஏக்கமெல்லாம் ஈடேறும்
    கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும்
    – கலக்கமில்ல


    Marakkappaduvathillai Naan
    Ummaal Marakkappaduvathillai - 2
    Kalakkamilla Kavalaiyilla
    Kaivida Neer Manithanalla - 2

    1. Thaay Maranthaalum
    Thanthai Veruththaalum
    Neer Ennai Marappathillai - 2
    Um Kannmunnae Naanthaanae
    Ennai Neer Uruvaakkineer
    - Kalakkamilla

    2. Ullangaiyilae
    Porinthu Vaiththulleer
    Ethirkaala Payamillaiyae - 2
    Aekkamellaam Eetaerum
    Koduththa Vaakkuththaththam Niraivaerum
    - Kalakkamilla

    Marakka Paduvathillai Naan - மறக்கப்படுவதில்லை நான் Marakka Paduvathillai Naan - மறக்கப்படுவதில்லை நான் Reviewed by Christking on October 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.