Maranathai Jeithavar - மரணத்தை ஜெயித்தவர்

    Maranathai Jeithavar - மரணத்தை ஜெயித்தவர்


    மரணத்தை ஜெயித்தவர்
    பாதாளம் வென்றவர்
    உம்மையே ஆராதிப்பேன்

    கரம்பிடித்து தூக்கினீர்
    பாவசேற்றிலிருந்தென்னை
    உம்மையே ஆராதிப்பேன்

    எனக்காய் நீர் மரித்தீரே
    என் பாவம் போக்கினீரே
    உம்மையே ஆராதிப்பேன்

    ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
    தூயவரே உம்மை ஆராதிப்பேன்
    என்றுமே

    உம்மை ஆராதி ஆராதி ஆராதிப்பேன்
    என்றுமே


    Maranaththai Jeyiththavar
    Paathaalam Ventavar
    Ummaiyae Aaraathippaen

    Karampitiththu Thookkineer
    Paavasettilirunthennai
    Ummaiyae Aaraathippaen

    Enakkaay Neer Mariththeerae
    En Paavam Pokkineerae
    Ummaiyae Aaraathippaen

    Aaraathippaen Naan Aaraathippaen
    Thooyavarae Ummai Aaraathippaen
    Entumae

    Ummai Aaraathi Aaraathi Aaraathippaen
    Entumae

    Maranathai Jeithavar - மரணத்தை ஜெயித்தவர் Maranathai Jeithavar - மரணத்தை ஜெயித்தவர் Reviewed by Christking on October 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.