Mudiyathu Mudiyathu – முடியாது முடியாது - Christking - Lyrics

    Mudiyathu Mudiyathu – முடியாது முடியாது


    முடியாது முடியாது
    உம்மைப் பிரிந்து எதையும் செய்ய
    முடியாது முடியாது -என்னால் (இயேசையா)

    1. திராட்சை செடியே உம் கொடி நான்
    உம்மோடு இணைந்து உமக்காய் படர்ந்து
    உலகெங்கும் கனி தருவேன்

    2. மண்ணோடு நான் ஒட்டி உள்ளேன்
    உமது வார்த்தையால் இந்நாளில் என்னை
    உயிர்ப்பியும் என் தெய்வமே

    3. பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால்
    விருப்பம் போல் வனைந்துக் கொண்டு
    உலகெங்கும் பயன்படுத்தும்

    4. பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால்
    எதையும் செய்திட பெலனுண்டு
    எல்லாம் நான் செய்திடுவேன்
    எல்லாம் நான் செய்திடுவேன்
    உம் துணையால், உம் கரத்தால்
    எல்லாம் நான் செய்திடுவேன் -இயேசையா

    5. பூமியிலே பரதேசி நான் -உமது
    வார்த்தையை ஒருபோதும் எனக்கு
    மறைத்து விடாதேயும்


    Mutiyaathu Mutiyaathu
    Ummaip Pirinthu Ethaiyum Seyya
    Mutiyaathu Mutiyaathu -ennaal (Iyaesaiyaa)

    1. Thiraatcha Setiyae Um Koti Naan
    Ummodu Innainthu Umakkaay Padarnthu
    Ulakengum Kani Tharuvaen

    2. Mannnnodu Naan Otti Ullaen
    Umathu Vaarththaiyaal Innaalil Ennai
    Uyirppiyum en Theyvamae
    3. Pelappaduththum en Kiristhuvinaal
    Viruppam Pol Vanainthuk Konndu
    Ulakengum Payanpaduththum

    4. Pelappaduththum en Kiristhuvinaal
    Ethaiyum Seythida Pelanunndu
    Ellaam Naan Seythiduvaen
    Ellaam Naan Seythiduvaen
    Um Thunnaiyaal, Um Karaththaal
    Ellaam Naan Seythiduvaen -iyaesaiyaa

    5. Poomiyilae Parathaesi Naan -umathu
    Vaarththaiyai Orupothum Enakku
    Maraiththu Vidaathaeyum

    Mudiyathu Mudiyathu – முடியாது முடியாது Mudiyathu Mudiyathu – முடியாது முடியாது Reviewed by Christking on October 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.