Mudiyathu Mudiyathu Ummai - முடியாது முடியாது உம்மைப் - Christking - Lyrics

    Mudiyathu Mudiyathu Ummai - முடியாது முடியாது உம்மைப்


    முடியாது முடியாது
    உம்மைப் பிரிந்து எதையும் செய்ய
    முடியாது முடியாது – என்னால்

    திராட்சைச் செடியே உம் கொடி நான்
    உம்மோடு இணைந்து உமக்காய் படர்ந்து
    உலகெங்கும் கனி தருவேன்

    மண்ணோடு நான் ஒட்டி உள்ளேன்
    உமது வார்த்தையால் இந்நாளில் என்னை
    உயிர்ப்பியும் என் தெய்வமே

    குயவன் நீர் களிமண் நான் உமது
    விருப்பம் போல் வனைந்து கொண்டு
    உலகெங்கும் பயன்படுத்தும்

    பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால்
    அதையும் செய்திட பெலனுண்டு
    எல்லாம் நான் செய்திடுவேன்

    எல்லாம் நான் செய்திடுவேன்
    உம் துணையால் உம் கரத்தால்
    எல்லாம் நான் செய்திடுவேன்


    Mutiyaathu Mutiyaathu
    Ummaip Pirinthu Ethaiyum Seyya
    Mutiyaathu Mutiyaathu – Ennaal

    Thiraatchach Setiyae Um Koti Naan
    Ummodu Innainthu Umakkaay Padarnthu
    Ulakengum Kani Tharuvaen

    Mannnnodu Naan Otti Ullaen
    Umathu Vaarththaiyaal Innaalil Ennai
    Uyirppiyum en Theyvamae

    Kuyavan Neer Kalimann Naan Umathu
    Viruppam Pol Vanainthu Konndu
    Ulakengum Payanpaduththum

    Pelappaduththum en Kiristhuvinaal
    Athaiyum Seythida Pelanunndu
    Ellaam Naan Seythiduvaen

    Ellaam Naan Seythiduvaen
    Um Thunnaiyaal Um Karaththaal
    Ellaam Naan Seythiduvaen

    Mudiyathu Mudiyathu Ummai - முடியாது முடியாது உம்மைப் Mudiyathu Mudiyathu Ummai - முடியாது முடியாது உம்மைப் Reviewed by Christking on October 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.