Naam Ezhumpum Varai - நாம் எழும்பும் வரை - Christking - Lyrics

Naam Ezhumpum Varai - நாம் எழும்பும் வரை


நாம் எழும்பும் வரை நற்செய்தி இன்றி
நம் தேசம் பாழானதே
இயேசு ராஜனை நாடி சேரும்வரை
நம் வாழ்வும் வீணானதே

தேவா எழுப்புதல் எங்கள் உள்ளத்தில்
நித்தம் தாரும் எம் நேசரே
எங்கள் வாழ்வும் வழியும்
எங்கள் சொல்லும் செயலும்
உம் பாதம் தந்தோம் ஐயா – 2 – தேவா

1. மாயையாம் இப்பூமியில்
மயங்கியே அலைந்தோம் ஐயா – 2
நேசரே உயிர் ஈந்ததால்
நேசமாய் வாழ்வை பெற்றோம் – 2 – தேவா

2. இருளின் பாதைதனில்
வாழ்ந்திடும் மாந்தர்தனை – 2
ஒளியண்டை நடத்திடவே
ஒளியாய் மாற்றும் தேவா – தேவா

3. திறந்த வாசல் இன்றே
நற்செய்தி சொல்வோம் நன்றே – 2
வருகையின் நாள் முன்னமே
விரைந்தே செயல்படுவோம்


Naam Elumpum Varai Narseythi Inti
Nam Thaesam Paalaanathae
Yesu Raajanai Naati Serumvarai
Nam Vaalvum Veennaanathae

Thaevaa Elupputhal Engal Ullaththil
Niththam Thaarum Em Naesarae
Engal Vaalvum Valiyum
Engal Sollum Seyalum
Um Paatham Thanthom Aiyaa – 2 – Thaevaa

1. Maayaiyaam Ippoomiyil
Mayangiyae Alainthom Aiyaa – 2
Naesarae Uyir Eenthathaal
Naesamaay Vaalvai Pettam – 2 – Thaevaa

2. Irulin Paathaithanil
Vaalnthidum Maantharthanai – 2
Oliyanntai Nadaththidavae
Oliyaay Maattum Thaevaa – Thaevaa

3. Thirantha Vaasal Inte
Narseythi Solvom Nante – 2
Varukaiyin Naal Munnamae
Virainthae Seyalpaduvom

Naam Ezhumpum Varai - நாம் எழும்பும் வரை Naam Ezhumpum Varai - நாம் எழும்பும் வரை Reviewed by Christking on October 26, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.