Naan Bayapadum Naalinile - நான் பயப்படும் நாளினிலே - Christking - Lyrics

    Naan Bayapadum Naalinile - நான் பயப்படும் நாளினிலே


    நான் பயப்படும் நாளினிலே
    கர்த்தரை நம்பிடுவேன்
    என் கோட்டையும் அரணுமாயிருக்க
    நான் அடைக்கலம் புகுந்திடுவேன்

    1. உங்களில் இருப்பவர் பெரியவரே
    பரிசுத்தமானவரே
    அவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார்
    நித்திய காலமெல்லாம் நம்மையே

    2. நம்மைக் காப்பவர் அயர்வதில்லை
    உறங்குவதும் இல்லை
    அவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன்
    என் கூப்பிடுதல் அவர் செவியினிலே


    Naan Payappadum Naalinilae
    Karththarai Nampiduvaen
    En Kottaைyum Aranumaayirukka
    Naan Ataikkalam Pukunthiduvaen

    1. Ungalil Iruppavar Periyavarae
    Parisuththamaanavarae
    Avar Kaaththiduvaar Entum Nadaththiduvaar
    Niththiya Kaalamellaam Nammaiyae

    2. Nammaik Kaappavar Ayarvathillai
    Uranguvathum Illai
    Avar Aalayaththil Naan Apayamittaen
    En Kooppiduthal Avar Seviyinilae

    Naan Bayapadum Naalinile - நான் பயப்படும் நாளினிலே Naan Bayapadum Naalinile - நான் பயப்படும் நாளினிலே Reviewed by Christking on October 26, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.