Naan Ennai Thandhaenae - நான் என்னைத் தந்தேனே - Christking - Lyrics

    Naan Ennai Thandhaenae - நான் என்னைத் தந்தேனே


    நான் என்னைத் தந்தேனே
    இன்று தந்தேனே
    அன்பரின் சேவைக்கென்றே x 2

    அர்ப்பணித்தேன் என்னை இன்றே அன்பரின் சேவைக்கென்றே x 2

    நான் என்னைத் தந்தேனே
    இன்று தந்தேனே
    அன்பரின் சேவைக்கென்றே x 2

    Verse 1

    ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
    ஆண்டவர் பாதத்தில் அர்ப்பணித்தேன் x 2

    Verse 2

    என் பட்டங்கள் படிப்புகள் பதவி எல்லாம்
    ஆண்டவர் பாதத்தில் அர்ப்பணித்தேன்
    என் எண்ணங்கள் ஏக்கங்கள் நோக்கம் எல்லாம்
    ஆண்டவா ஆளுகை செய்திடுமே

    நான் என்னைத் தந்தேனே
    இன்று தந்தேனே
    அன்பரின் சேவைக்கென்றே x 2

    அர்ப்பணித்தேன் என்னை இன்றே அன்பரின் சேவைக்கென்றே x 2

    நான் என்னைத் தந்தேனே
    இன்று தந்தேனே
    அன்பரின் சேவைக்கென்றே x 2


    Naan Ennaith Thanthaenae
    Intu Thanthaenae
    Anparin Sevaikkente X 2

    Arppanniththaen Ennai Inte Anparin Sevaikkente X 2

    Naan Ennaith Thanthaenae
    Intu Thanthaenae
    Anparin Sevaikkente X 2

    Verse 1

    Aavi Aathmaa Sareeramellaam
    Aanndavar Paathaththil Arppanniththaen X 2

    Verse 2

    En Pattangal Patippukal Pathavi Ellaam
    Aanndavar Paathaththil Arppanniththaen
    En Ennnangal Aekkangal Nnokkam Ellaam
    Aanndavaa Aalukai Seythidumae

    Naan Ennaith Thanthaenae
    Intu Thanthaenae
    Anparin Sevaikkente X 2

    Arppanniththaen Ennai Inte Anparin Sevaikkente X 2

    Naan Ennaith Thanthaenae
    Intu Thanthaenae
    Anparin Sevaikkente X 2

    Naan Ennai Thandhaenae - நான் என்னைத் தந்தேனே Naan Ennai Thandhaenae - நான் என்னைத் தந்தேனே Reviewed by Christking on October 26, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.