Nalla Meippan Neer - நல்ல மேய்ப்பன் நீர் - Christking - Lyrics

    Nalla Meippan Neer - நல்ல மேய்ப்பன் நீர்


    நல்ல மேய்ப்பன் நீர் தானே
    உம்மை என்றும் பாடிடுவேன்
    நல்ல மேய்ப்பன் நீர் தானே
    உம்மை உயர்த்துவேன்

    உயர்த்தி என்றும் பாடுவேன்
    நீரே நல்லவர்
    உயர்த்தி என்றும் பாடுவேன்
    நீரே நல்லவர்

    கரங்கள் உயர்த்தி பாடுவேன்
    நீரே நல்லவர்
    கரங்கள் தட்டி பாடுவேன்
    நீரே வல்லவர்

    ஆத்தும நேசர் நீர் தானே
    உம்மை என்றும் பாடுவேன்
    அன்பில் சிறந்தவர் நீர் தானே
    உம்மை உயர்த்துவேன்

    வழியும் சத்யமும் நீர் தானே
    உம்மை என்றும் பாடுவேன்
    வார்த்தை மாறா தெய்வமே
    உம்மை உயர்த்துவேன்


    Nalla Maeyppan Neer Thaanae
    Ummai Entum Paadiduvaen
    Nalla Maeyppan Neer Thaanae
    Ummai Uyarththuvaen

    Uyarththi Entum Paaduvaen
    Neerae Nallavar
    Uyarththi Entum Paaduvaen
    Neerae Nallavar

    Karangal Uyarththi Paaduvaen
    Neerae Nallavar
    Karangal Thatti Paaduvaen
    Neerae Vallavar

    Aaththuma Naesar Neer Thaanae
    Ummai Entum Paaduvaen
    Anpil Siranthavar Neer Thaanae
    Ummai Uyarththuvaen

    Valiyum Sathyamum Neer Thaanae
    Ummai Entum Paaduvaen
    Vaarththai Maaraa Theyvamae
    Ummai Uyarththuvaen

    Nalla Meippan Neer - நல்ல மேய்ப்பன் நீர் Nalla Meippan Neer - நல்ல மேய்ப்பன் நீர் Reviewed by Christking on November 04, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.