Nalla Poorsevaganai - நல்ல போர்ச்சேவகனாய் - Christking - Lyrics

    Nalla Poorsevaganai - நல்ல போர்ச்சேவகனாய்


    நல்ல போர்ச்சேவகனாய் – வரும்
    பாடுகளில் பங்கு பெறுவோம்

    தேவன் தரும் பெலத்தால் வரும்
    தீமைகளைத் தாங்கிடுவோம்

    1. பக்தியோடு வாழ விரும்பும்
    பக்தர்கள் யாவருக்கும்
    பாடுகள் வரும் என்று
    பவுல் அன்று சொல்லி வைத்தாரே

    தேவன் தரும் பெலத்தால் வரும்
    தீமைகளைத் தாங்கிடுவோம்

    நல்ல போர்ச்சேவகனாய் – வரும்
    பாடுகளில் பங்கு பெறுவோம்

    2. வேதனைகள் வழியாகத்தான்
    இறையாட்சியில் நுழைய முடியும்
    சிலுவை சுமந்தால்தான்
    சீடனாக வாழ முடியும்

    தேவன் தரும் பெலத்தால் வரும்
    தீமைகளைத் தாங்கிடுவோம்

    நல்ல போர்ச்சேவகனாய் – வரும்
    பாடுகளில் பங்கு பெறுவோம்

    3. துன்பங்களை சுமக்கும்போதெல்லாம்
    வெளிப்படுமே கிறிஸ்துவின் ஜீவன்
    வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட
    ஜீவகிரீடம் பெற்றுக் கொள்வோம்

    தேவன் தரும் பெலத்தால் வரும்
    தீமைகளைத் தாங்கிடுவோம்

    நல்ல போர்ச்சேவகனாய் – வரும்
    பாடுகளில் பங்கு பெறுவோம்

    4. இயேசுவின் நாமத்தினிமித்தம்
    எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள்
    என்று இயேசு சொல்லி வைத்தாரே

    தேவன் தரும் பெலத்தால் வரும்
    தீமைகளைத் தாங்கிடுவோம்

    நல்ல போர்ச்சேவகனாய் – வரும்
    பாடுகளில் பங்கு பெறுவோம்


    Nalla Porchchavakanaay - Varum
    Paadukalil Pangu Peruvom

    Thaevan Tharum Pelaththaal Varum
    Theemaikalaith Thaangiduvom

    1. Pakthiyodu Vaala Virumpum
    Paktharkal Yaavarukkum
    Paadukal Varum Entu
    Pavul Antu Solli Vaiththaarae

    Thaevan Tharum Pelaththaal Varum
    Theemaikalaith Thaangiduvom

    Nalla Porchchavakanaay - Varum
    Paadukalil Pangu Peruvom

    2. Vaethanaikal Valiyaakaththaan
    Iraiyaatchiyil Nulaiya Mutiyum
    Siluvai Sumanthaalthaan
    Seedanaaka Vaala Mutiyum

    Thaevan Tharum Pelaththaal Varum
    Theemaikalaith Thaangiduvom

    Nalla Porchchavakanaay - Varum
    Paadukalil Pangu Peruvom

    3. Thunpangalai Sumakkumpothellaam
    Velippadumae Kiristhuvin Jeevan
    Vaakkuththaththam Pannnappatta
    Jeevakireedam Pettuk Kolvom

    Thaevan Tharum Pelaththaal Varum
    Theemaikalaith Thaangiduvom

    Nalla Porchchavakanaay - Varum
    Paadukalil Pangu Peruvom

    4. Yesuvin Naamaththinimiththam
    Elloraalum Pakaikkappaduveerkal
    Entu Yesu Solli Vaiththaarae

    Thaevan Tharum Pelaththaal Varum
    Theemaikalaith Thaangiduvom

    Nalla Porchchavakanaay - Varum
    Paadukalil Pangu Peruvom

    Nalla Poorsevaganai - நல்ல போர்ச்சேவகனாய் Nalla Poorsevaganai - நல்ல போர்ச்சேவகனாய் Reviewed by Christking on November 04, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.