Nallavar Neer Migavum - நல்லவர் நீர் மிகவும்

    Nallavar Neer Migavum - நல்லவர் நீர் மிகவும்


    நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம்
    உம்மை புகழ்ந்து பாடுவேன்
    நான் உள்ளளவும் என் தேவனே
    உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன்

    எனக்காய் மரித்த என் தேவன் நீரே
    உந்தன் அன்பை விட்டு விலகி நான் எங்கே போவேன்
    எந்தன் வாழ்நாளெல்லாம் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்
    கடைசி மூச்சிலும் சொல்வேன் இயேசு நல்லவர் என்று

    நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
    நல்லவர் நீர் நன்மைகள் செய்பவரே நீர்

    என்னை வாழவைக்க ஒப்புக்கொடுத்தீர் உம்மையே
    வாதிக்கக் கொடுத்தீரே திரு உடலை எனக்காய்

    உந்தன் அன்பு பெரியதே-4
    ஈடிணையற்றதே
    உந்தன் கிருபை பெரியதே -4
    கிருபையான இயேசுவே

    பாவத்தின் முழு உருவமாய் நீர் பாவமானீரே
    பிரிக்கப்பட்டீரே என்னை இணைத்திடவே

    சாப முள்முடியை உம் சிரசினில் சுமந்தீரே
    சாபமாய்த் தொங்கினீரே என்னை ஆசீர்வதிக்கவே

    எந்தன் அனைத்து தீமையும் உம்மேல் வந்ததால்
    உந்தன் அனைத்து நன்மையும் என்மேல் வந்ததே


    Naan Uyirodu Irukkum Naalellaam
    Ummai Pukalnthu Paaduvaen
    Naan Ullalavum en Thaevanae
    Ummaik Geerththanam Pannnuvaen

    Enakkaay Mariththa en Thaevan Neerae
    Unthan Anpai Vittu Vilaki Naan Engae Povaen
    Enthan Vaalnaalellaam Ummaip Pukalnthu Paaduvaen
    Kataisi Moochchilum Solvaen Yesu Nallavar Entu

    Nallavar Neer Mikavum Nallavar Neer
    Nallavar Neer Nanmaikal Seypavarae Neer

    Ennai Vaalavaikka Oppukkoduththeer Ummaiyae
    Vaathikkak Koduththeerae Thiru Udalai Enakkaay

    Unthan Anpu Periyathae-4
    Eetinnaiyattathae
    Unthan Kirupai Periyathae -4
    Kirupaiyaana Yesuvae

    Paavaththin Mulu Uruvamaay Neer Paavamaaneerae
    Pirikkappattirae Ennai Innaiththidavae

    Saapa Mulmutiyai Um Sirasinil Sumantheerae
    Saapamaayth Thongineerae Ennai Aaseervathikkavae

    Enthan Anaiththu Theemaiyum Ummael Vanthathaal
    Unthan Anaiththu Nanmaiyum Enmael Vanthathae

    Nallavar Neer Migavum - நல்லவர் நீர் மிகவும் Nallavar Neer Migavum - நல்லவர் நீர் மிகவும் Reviewed by Christking on November 04, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.