Namae Thiruchabai – நாமே திருச்சபை கிறிஸ்துவின் - Christking - Lyrics

    Namae Thiruchabai – நாமே திருச்சபை கிறிஸ்துவின்


    நாமே திருச்சபை கிறிஸ்துவின் திருஉடல்
    ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்

    1. ஒரு உறுப்பு துன்பப்பட்டால் துன்பப்பட்டால்
    மற்ற அனைத்தும் துன்பப்படும்
    கூடவே துன்பப்படும்
    உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம்
    ஓர் உடலாய் செயல்படுவோம்

    2. ஒரு உறுப்பு புகழ் அடைந்தால்
    மற்ற அனைத்தும் மகிழ்ச்சியுறும்
    சேர்ந்து மகிழ்ச்சியுறும்

    3. இயேசுகிறிஸ்து பாடுபட்டு
    பகையை ஒழித்தார்
    கடவுளோடு ஒப்புரவாக ஒரு உடலாக்கிவிட்டார்

    4. பொழுது இன்று சாய்வதற்குள் சினம் தணியட்டும்
    அலகைக்கு இனி இடம் வேண்டாம்
    இடமே கொடுக்க வேண்டாம்


    Naamae Thiruchchapai Kiristhuvin Thiruudal
    Ovvoruvarum Athan Thaniththani Uruppukal

    1. Oru Uruppu Thunpappattal Thunpappattal
    Matta Anaiththum Thunpappadum
    Koodavae Thunpappadum
    Unarnthiduvom Innainthiduvom
    Or Udalaay Seyalpaduvom

    2. Oru Uruppu Pukal Atainthaal
    Matta Anaiththum Makilchchiyurum
    Sernthu Makilchchiyurum

    3. Yesukiristhu Paadupattu
    Pakaiyai Oliththaar
    Kadavulodu Oppuravaaka Oru Udalaakkivittar

    4. Poluthu Intu Saayvatharkul Sinam Thanniyattum
    Alakaikku Ini Idam Vaenndaam
    Idamae Kodukka Vaenndaam

    Namae Thiruchabai – நாமே திருச்சபை கிறிஸ்துவின் Namae Thiruchabai – நாமே திருச்சபை கிறிஸ்துவின் Reviewed by Christking on November 04, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.