Nambathakka Thagappane - நம்பத்தக்க தகப்பனே - Christking - Lyrics

    Nambathakka Thagappane - நம்பத்தக்க தகப்பனே


    நம்பத்தக்க தகப்பனே
    உம்மைத்தானே நம்பியுள்ளேன்
    உம்மைத்தானே நம்பியுள்ளேன்
    நம்பத்தக்க தகப்பனே

    வாழ்வே வழியே
    வாழ்த்துகிறேன் உம்மை வணங்குகிறேன்

    உம் சமூகம் குடியிருந்து
    சத்தியத்தை உணவாக்கினேன்
    வசனம் தியானம் செய்து உம்
    வார்த்தையால் வாழ்கின்றேன்

    இதய விருப்பமெல்லாம்
    எப்படியும் நிறைவேற்றுவீர் -என்
    ஒப்படைத்தேன் வழிகளெல்லாம்
    உம்மையே சார்ந்து கொண்டேன்

    நீதி நேர்மையெல்லாம்
    பட்டப்பகல் போலாகும் -என்
    நீர் எனக்குள் இருப்பதனால்
    எல்லாம் செய்து முடிப்பீர்


    Nampaththakka Thakappanae
    Ummaiththaanae Nampiyullaen
    Ummaiththaanae Nampiyullaen
    Nampaththakka Thakappanae

    Vaalvae Valiyae
    Vaalththukiraen Ummai Vanangukiraen

    Um Samookam Kutiyirunthu
    Saththiyaththai Unavaakkinaen
    Vasanam Thiyaanam Seythu Um
    Vaarththaiyaal Vaalkinten

    Ithaya Viruppamellaam
    Eppatiyum Niraivaettuveer -en
    Oppataiththaen Valikalellaam
    Ummaiyae Saarnthu Konntaen

    Neethi Naermaiyellaam
    Pattappakal Polaakum -en
    Neer Enakkul Iruppathanaal
    Ellaam Seythu Mutippeer

    Nambathakka Thagappane - நம்பத்தக்க தகப்பனே Nambathakka Thagappane - நம்பத்தக்க தகப்பனே Reviewed by Christking on November 04, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.