Satyamum Kirubaiyum - சத்தியமும் கிருபையும் | Bro. Sam Jebadurai
Song | Satyamum Kirubaiyum |
Album | Single |
Lyrics | J. Sam Jebadurai |
Music | N/A |
Sung by | Rev. Alwin Thomas |
- Tamil Lyrics
- English Lyrics
{சத்தியமும், கிருபையும், வருக வருகவே
நன்மையும் மேன்மையும் தொடர்க தொடர்கவே} (x2)
{வலப்புறத்தில் மகிமை, இடப்புறத்தில் இனிமை} (x2)
{வருக வருகவே ... ஆமென், வருக வருகவே...} (x2)
பல்லவி
{மேகம் வருகுது...
அக்கினி வருகுது,
மகிமை வருகுது
எங்கள் மேல்... } (x2)
{வருக வருகவே...
ஆமென்,
வருக வருகவே...} (x2)
சரணங்கள்
1. {கண்மணி போல் காத்தீரே,
சென்ற காலம் முழுவதும்
கண்ணிகளில் சிக்கிடாமல்,
வழியெல்லாம் நடத்தினீரே} (x2)
{கால் சறுக்கும் வேளைகளில்,
கிருபை என்னை தாங்கிடுதே} (x2)
{ஜெயத்தின் பாதையிலே,
நடத்திச் செல்லுமே!} (x2)
- மேகம் வருகுது...
2. {வாழ்க்கை என்னும் கடலிலே,
புயலும் காற்றும் வீசவே
எந்தன் படகு அமிழ்ந்திடாமல்,
அற்புதங்கள் செய்தீரே} (x2)
{சர்வ வல்ல தேவனே,
காலமெல்லாம் நடத்துமே} (x2)
{சமாதான வழியில், என்னை
கொண்டு செல்லுமே!} (x2)
- மேகம் வருகுது...
3. {பெரிய காரியம் செய்திடுவேன்...
பெரியவராம் தேவனால்
ஆவி பெலன், செயல்படுத்தி
அக்கினியாய் வாழுவேன்} (x2)
{ஆயிரமாயிரம் ஆத்துமாக்கள்,
அன்பரண்டை சேர்ந்திடவே} (x2)
{எலியாவின் ஆவியோடு, ஒளிவீசுவேன்!} (x2)
- மேகம் வருகுது...
4. {ஜீவனுள்ள நாளெல்லாம்,
நன்மை கிருபை தொடருமே
கர்த்தர் எந்தன் மேய்ப்பராய்,
எனக்கு முன்னே செல்கிறார்} (x2)
{ஆத்துமாவை தேற்றுவார்,
ஆவி வரம் தந்திடுவார்} (x2)
{தேவ கரம் உறுதியாய் பற்றிடுவேனே!} (x2)
{மேகம் வருகுது...
அக்கினி வருகுது,
மகிமை வருகுது
எங்கள் மேல்... } (x2)
{வருக வருகவே...
ஆமென்,
வருக வருகவே...} (x4)
Sathiyamum, Kirubaiyum, Varuga Varugave
Nanmaiyum Menmaiyum, Thodarga Thodargave (x2)
{Valappurathil Magimai, Idappurathil Inimai} (x2)
{Varuga Varugave… Amen, Varuga Varugave…} (x2)
Megam Varuguthu
Akkini Varuguthu
Magimai Varuguthu
Engal Mel (x2)
Varuga Varugave
Amen Varuga Varugave (x2)
1. {Kanmani Pol Kaatheere,
Chenra Kaalam Muzhuvathum
Kannigalil Sikkidaamal,
Vazhiyellam Nadathineere} (x2)
{Kaal Sarukkum Velaigalil,
Kirubai Ennai Thaangiduthe} (x2)
{Jeyathin Paathaiyile,
Nadathi Sellume!} (x2)
- Megam Varuguthu
2. {Vaazhkkai Ennum Kadalile,
Puyalum Kaatrum Veesave
Enthan Padagu Amizhnthidaamal,
Arputhangal Seitheere} (x2)
{Sarva Valla Thevane,
Kaalamellaam Nadathume} (x2)
{Samaathaana Vazhiyil, Ennai Kondu Sellume!} (x2)
- Megam Varuguthu
3. {Periya Kaariyam Seithiduven…
Periyavaraam Thevanaal
Aavi Belan, Seyalpaduthi
Akkiniyaai Vaazhuven} (x2)
{Aayiramaayiram Aathumaakkal,
Anbarandai Sernthidave} (x2)
{Eliyaavin Aaviyodu, Oli Veesuven!} (x2)
- Megam Varuguthu
4. {Jeevan Ulla Nal Ellam
Nanmai Kirubai Thodarume
Karthar Enthan Meiparaai
Enaku Munne Selgindrar} (x2)
{Aathumavai Thetruvaar
Aavi Varam Thanthiduvar} (x2)
{Dheva Karam Oruthiyaai
Patriduveney} (x2)
{Megam Varuguthu
Akkini Varuguthu
Magimai Varuguthu
Engal Mel} (x2)
{Varuga Varugave
Amen Varuga Varugave} (x4)
Satyamum Kirubaiyum - சத்தியமும் கிருபையும் | Bro. Sam Jebadurai
Reviewed by Christking
on
November 04, 2020
Rating:
No comments: