Ummai Pola - உம்மைப்போல | Martin Luther King | Ebenezer - Christking - Lyrics

    Ummai Pola - உம்மைப்போல | Martin Luther King | Ebenezer



    உம்மைப்போல யாரும் இல்லை உம்மை போல
    உம்மைப்போல யாரும் இல்லை இயேசுவே-3

    உம்மைப்போல நேசிக்க யாரும் இல்லை
    உம்மைப்போல காப்பவர் யாரும் இல்லை
    உம்மைப்போல தெய்வம் இல்லை
    உம்மைப்போல மீட்பர் இல்லையே-2

    ஆராதிப்பேன் இயேசுவையே
    இதய தேவனே ஆத்ம நேசரே-2

    வறண்டு போன வாழ்க்கையை
    செழிப்பாய் மாறினீர்
    துக்கமான நாட்களை
    மகிழ்ச்சியாய் மாற்றினீர்-2

    ஆராதிப்பேன் இயேசுவையே
    இதய தேவனே ஆத்ம நேசரே
    ஆராதிப்பேன் இயேசுவையே
    இதய தேவனே ஆவியானவரே

    உம்மைப்போல நேசிக்க யாரும் இல்லை
    உம்மைப்போல காப்பவர் யாரும் இல்லை
    உம்மைப்போல தெய்வம் இல்லை
    உம்மைப்போல மீட்பர் இல்லையே-2


    English


    Ummai Pola - உம்மைப்போல | Martin Luther King | Ebenezer Ummai Pola - உம்மைப்போல | Martin Luther King | Ebenezer Reviewed by Christking on November 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.