Arivukku Ettadha Anbu - அறிவுக்கு எட்டாத அன்பு | John Selvaraj - Christking - Lyrics

    Arivukku Ettadha Anbu - அறிவுக்கு எட்டாத அன்பு | John Selvaraj


    அறிவுக்கு எட்டாத அன்பு
    என் இயேசுவின் அன்பு
    அளந்திட முடியாத அன்பு
    என் இயேசுவின் அன்பு - 2
    பாவிக்காய் ஜீவனை இழந்த அன்பு
    பாரசிலுவையை சுமந்த அன்பு
    இது ஈடற்ற இணையற்ற
    இதயத்தின் அன்பு -2
    என் இயேசுவின் அன்பு

    1. மாறாத அன்பு மறவாத அன்பு
    தீராத அன்பு திகட்டாத அன்பு
    இது குறையாத அன்பு
    மறையாத அன்பு கடல் வற்றி
    போனாலும் வற்றாத அன்பு
    என் கர்த்தரின் பேரன்பு
    - அறிவுக்கு எட்டாத

    2. நிஜமான அன்பு நீடித்த அன்பு
    உயிரான அன்பு உறவான அன்பு
    இது அணைக்கின்ற அன்பு
    நினைக்கின்ற அன்பு
    ஆகாயம் அழிந்தாலும் அழியாத அன்பு
    என் ஆண்டவர் பேரன்பு
    - அறிவுக்கு எட்டாத


    English


    Arivukku Ettadha Anbu - அறிவுக்கு எட்டாத அன்பு | John Selvaraj Arivukku Ettadha Anbu - அறிவுக்கு எட்டாத அன்பு | John Selvaraj Reviewed by Christking on December 16, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.