En Neazer Pola - என் நேசர் போல | Reenukumar - Christking - Lyrics

    En Neazer Pola - என் நேசர் போல | Reenukumar


    என் நேசர் போல யாரும் இல்லையே
    என் மீட்பர் போல யாரும் இல்லையே
    அவரே எல்லாம் எல்லாம்
    அவரே எல்லாம் எல்லாம்
    அவரே எல்லாம் எல்லாம்
    எந்தன் வாழ்வினிலே
    தோல்விகள் என்னை சூழும் போது
    அவர் ஜெயகரம் என்னை தாங்கிடுமே
    பெலவீனன் என்று தள்ளிடாமல்
    அவர் பெலத்தினால் என்னை
    தாங்கிடுவார்
    - அவரே எல்லாம்


    English


    En Neazer Pola - என் நேசர் போல | Reenukumar En Neazer Pola - என் நேசர் போல | Reenukumar Reviewed by Christking on December 06, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.