Enakkai Yutham Seibavar - எனக்காய் யுத்தம் செய்பவர் | Jeby Israel - Christking - Lyrics

    Enakkai Yutham Seibavar - எனக்காய் யுத்தம் செய்பவர் | Jeby Israel


    எனக்காய் யுத்தம் செய்பவர் எந்தன் இயேசு
    எனக்காய் சாவை வென்றவர் எந்தன் இயேசு-2

    வல்லமை உண்டு இயேசுவின் நாமத்தில்
    விடுதலை உண்டு இயேசுவின் நாமத்தில்
    வெற்றி உண்டு இயேசுவின் நாமத்தில்-2-எனக்காய்

    1.ஒருவழியாய் வரும் எதிரியை கண்டு
    அஞ்சிடமாட்டேனே
    ஏழு வழியாக துரத்திடும் தேவன்
    என் முன் செல்கின்றார்-2-வல்லமை உண்டு

    2.எதிர்த்து வந்திடும் சேனையை பார்க்கிலும்
    என் தேவன் பெரியவரே
    அக்கினி குதிரைகள் இரதங்களோடு
    சூழ்ந்து கொண்டிடுவார்-2-வல்லமை உண்டு

    3.(என்) சத்துரு முன்பாக விருந்தொன்றை
    ஆயத்தம் செய்கின்றார்
    என் தலையை என்னையினால்
    அபிஷேகம் செய்கின்றார்-2-வல்லமை உண்டு


    English


    Enakkai Yutham Seibavar - எனக்காய் யுத்தம் செய்பவர் | Jeby Israel Enakkai Yutham Seibavar - எனக்காய் யுத்தம் செய்பவர் | Jeby Israel Reviewed by Christking on December 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.